தமிழர்கள் கொண்டாடுவது பிராமணர்கள் புத்தாண்டையே ( European and Native holidays 1832 )

தமிழர்கள் கொண்டாடுவது பிராமணர்கள் புத்தாண்டையே..

வெள்ளையர் நம்மை ஆண்டபோது 1832-ஆம் ஆண்டு ஐரோப்பிய மற்றும் மதராஸ் மாகானத்தின் பண்டிகை அட்டவணை இது. இதில் பொங்கல் விடுமுறை உள்ளது. அதேநேரத்தில் இன்று தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடப்படும் ஏப்ரல் மாத நாள் பிராமணர்களுடைய (பார்ப்பணர்களுடைய) புத்தாண்டு என குறிப்பிடப்பட்டுள்ள து. வெள்ளையர்களிடம் நெருக்கமாக இருந்து எப்படியெல்லாம் தன்னுடையதை கொண்டாடவைத்து, தேசிய இனங்களின் புத்தாண்டை அழித்துள்ளனர் என பாருங்கள்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி