அழகு முத்துக் கோன் தமிழ் பாளையக்கரர?தெலுங்குப் பாளையக்காரா?வரலாறு சொல்லும் உண்மை என்ன?-
அழகு முத்துக்கோன்...! அருள்நிலா. 2018.09.15 அழகு முத்துக் கோன் தமிழ் பாளையக்கரர?தெலுங்குப் பாளையக்காரா?வரலாறு சொல்லும் உண்மை என்ன?- அழகு முத்துக்கோன் ஒரு பாளையக்காரன் அல்ல.எட்டையாபுரம் தெலுங்குப் பாளையக்காரன் எட்டப்பநாயக்கனிடம் படைவீரனாக செயல்பட்டார்.கான்சாகிப் என்ற யூசுப்கானால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அழகுமுத்துக்கோன் தமிழரே .-R Shunmugaraj தூய தமிழரை தன்னினமாக்கி தமிழரை அழிப்பதை வாடிக்கையாக கொண்டது வடுக இனம்..அழகுக்கோன் இனம் தமிழினம். - தமிழ்நாடு தமிழர் கூட்டாட்சி =============================================================== { “இவ்வளவு காலமாக,அழகு முத்துக்கோன், அழகான தமிழ்ப் பெயராக இருக்கிறதே, தமிழனாக இருப்பான் என்று நினைத்தேன். ஆனால், நேற்றுத்தான் (2018.09.13) அவன் வரலாறு படித்தேன். அவன் ஒரு பச்சைத் தெலுங்கன்! இதில் என்ன வியப்பு என்றால், அவன் அப்பன் பெயர் ‘முத்து’. இவன் பெயர் ‘அழகு முத்து’.முத்து என்பவன் விசய நகரத்திலிருந்து வருகிறான். அப்ப, அங்கு வரைக்கும் தமிழ்ப்பகுதியாகவே இருந்திருக்கிறது.இன்றும் பல அழகிய தமிழ்ப் பெயர்களை தெலுங்கர்கள் கொண்டுள்ளார்கள்...”-அருட்க...