Posts

Showing posts with the label கிராமசபை

ஊராட்சியில் இதை செய்தலே போதும் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்...

மாற்ற முயற்சிப்போம்🤝🤝🤝🤝🤝🤝  ""' ஊராட்சியில் இதை செய்தலே போதும் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்:""" * கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?? நாம் என்ன செய்ய வேண்டும் ?? * நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம் * கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம் * கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் 0. சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர்  1.ஜனநாயக திருவிழாவை ஆகஸ்ட்-15 கிராமசபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும்  2.பஞ்சாயத்து தலைவராக நினைப்போரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்  3.அரசியல் ஆசை உள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்  4.Ex பஞ்சாயத்து உபதலைவரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்  5.Ex வார்டு மெம்பரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் 6. ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்துக்கு வரும் தலைவருக்கு ஓட்டு போடுங்கள்  7.  ஆகஸ்ட்-15 நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராமசபை கூட்டத்துக்கு வராத தலைவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்  8.ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமசபை கூட்டத்...