Posts

Showing posts with the label பா.ஜ.க ஆட்சி.

பா.ஜ.க 4 வருட ஆட்சி.

பா.ஜ.க 4 வருட ஆட்சி. கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்....... 1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு 2-மருந்து பொருள் விலை உயர்வு 3-ரயில் கட்டண விலை உயர்வு 4-கேஸ் விலை உயர்வு 5-புதிய வரிகள் 6-பெரு முதலாளிகளின் வாராக்கடன் 7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல் 8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள் 9-ரூபாயின் மதிப்பு 10- மோடி வெளிநாட்டு பயணங்கள் 11- வெளியுறவு கொள்கை 12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம் 13- உதய் மின்திட்டம் 14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் 15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம் 16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு 17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு 18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு 19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு 20- பலுசிஸ்தான் தலையீடு 21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள் 22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள் 23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம் 24-ஜி.டி.பி குளறுபடி 25-புதிய வங்கி கட்டணங்க...