தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி
தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி தமிழர்களின் கலை தொகுப்பு --அங்கள பரமேஸ்வரி முற்காலத்தில் தமிழர்கள் மணி அறியும் உத்தி முற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்ள கைக்கடிகாரங்களோ, சுவர்க்கடிகாரங்ளோ பயன்பாட்டில் கிடையாது. பகல் நேர சூரிய ஒளி நிழலின் அளவைக்கொண்டு நேரத்தை அறிந்துகொள்வார்கள். அதிகாலையில் தங்கள் வயலுக்குப் புறப்பட வேண்டிய நேரத்தை அறிந்துகொள்ள சிற்றூர் விவசாயிகள் கீழே குறிப்பிட்ட பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள். உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு என்பர். சில்லு விளையாட்டு விளையாடும் அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். விளையாடும் அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு வரையப்படும். 1. உத்திக் கோட்டிலிருந்து அரங்கின் முதல் கட்டத்தில் சில்லை எறிவர். எறியும் சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் பட...