"The Explosive truth" Indian Today
"The Explosive truth" என்ற பெயரில், இந்தியாடுடே-வில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை அரியானாவில் ராக்கிகரி-யில் அகழ்வாய்வின்போது கிடைத்த எலும்புக்கூட்டின் டிஎன்ஏ-வைச் சோதனை செய்தபோது, அவை தென்னிந்தியர்களின் டிஎன்ஏவுடன் பொருந்திப் போவதாகவும், குறிப்பாக வேதகால கலாச்சாரம் என்பது, சிந்துச் சமவெளிப் பண்பாட்டிற்கு பிந்தையது என்பதும் தெரியவந்திருக்கிறது. சில கருத்துகளில் மாறுபாடுகள் இருந்தாலும், தமிழர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான ஆய்வும், கட்டுரையும்... Q: Were the people of the Harappan civilisation the original source of the Sanskritic language and culture of Vedic Hinduism? A: No. Q: Do their genes survive as a significant component in India's current population? A: Most definitely. Q: Were they closer to popular perceptions of 'Aryans' or of 'Dravidians'? A: Dravidians. Q: Were they more akin to the South Indians or North Indians of today? A: South Indians. மேலும் அறிய... Indus Valley Vedic or not?: Why DNA findings from Rakhigarhi site are contr...