ஏன் சில கார்ப்ரேட்டுக்களுக்காக கோடிக்கணக்கான ஏழைகளை வதைக்கிறார் அழிக்கிறார் மோடி?
ஏன் சில கார்ப்ரேட்டுக்களுக்காக கோடிக்கணக்கான ஏழைகளை வதைக்கிறார் அழிக்கிறார் மோடி? செய்தி : மும்பை நாம் தமிழர், திரு.மணிகண்டன் அவர்கள் ஓட்டுப் போட்டாத்தானே அவர் ஜெயிக்க முடியும்.? கேள்வி எழும்புதா .. பதிலை பார்ப்போம்.. 2013 ஆம் ஆண்டிலிருந்தே மோடியை பிரதமாராக்குவது என்று கார்ப்ரேட்டுக்கள் முடிவெடுத்தனர். திட்டம் ஆரம்பம்.. மீடியாக்கள் எல்லாமே சில கார்ப்ரேட்டுக்களின் கையில் அடக்கம்..அதற்கு முக்கிய காரணம் இவர்களின் விளம்பரத்தில்தான் அவர்கள் மீடியாவே நடக்குது.. 2G அலைக் கற்றை விவகாரத்தை மீடியாக்களில் பெரிதாக மிகப் பெரிதாக ஊதி வெகுஜன மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.. அடுத்ததாக அன்னா ஹசராவை வைத்து ஒரு போராட்டம். 24மணிநேர தொடர் ஒளிபரப்பு.. போராட்டம் போரடிக்காமலிருக்க. பாபா ராம்தேவ்.. காங்கிரஸை தவிர வேற யார் வந்தாலும் பரவாயில்லைங்கிற ஒரு அவசர நிலையை உருவாக்கினர்கள்.. இப்போ அடுத்த அஸ்த்திரம்.. போலியான மோடி அலை.. 2013 லேயே 2000 தேர்ந்தெடுக்கப்பட்ட IT ஊழியர்களை 24 மணிநேரமும் வேலைக்கு அமர்த்தி சமூக வலை தலங்களில் மோடி அப்படி செய்தார் இப்படி செய்தார்ன்னு.. ஒரே போட்டோஷாப்தான்.. சம்பளம் ...