ஏன் சில கார்ப்ரேட்டுக்களுக்காக கோடிக்கணக்கான ஏழைகளை வதைக்கிறார் அழிக்கிறார் மோடி?

செய்தி : மும்பை நாம் தமிழர், திரு.மணிகண்டன்
அவர்கள் ஓட்டுப் போட்டாத்தானே அவர் ஜெயிக்க முடியும்.?
கேள்வி எழும்புதா ..
பதிலை பார்ப்போம்..
2013 ஆம் ஆண்டிலிருந்தே மோடியை பிரதமாராக்குவது என்று கார்ப்ரேட்டுக்கள் முடிவெடுத்தனர்.
திட்டம் ஆரம்பம்..
மீடியாக்கள் எல்லாமே சில கார்ப்ரேட்டுக்களின் கையில் அடக்கம்..அதற்கு
முக்கிய காரணம் இவர்களின் விளம்பரத்தில்தான் அவர்கள் மீடியாவே நடக்குது..
2G அலைக் கற்றை விவகாரத்தை மீடியாக்களில் பெரிதாக மிகப் பெரிதாக ஊதி வெகுஜன மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்..
அடுத்ததாக அன்னா ஹசராவை வைத்து ஒரு போராட்டம்.
24மணிநேர தொடர் ஒளிபரப்பு..
போராட்டம் போரடிக்காமலிருக்க. பாபா ராம்தேவ்..
காங்கிரஸை தவிர வேற யார் வந்தாலும் பரவாயில்லைங்கிற ஒரு அவசர நிலையை உருவாக்கினர்கள்..
இப்போ அடுத்த அஸ்த்திரம்..
போலியான மோடி அலை..
2013 லேயே 2000 தேர்ந்தெடுக்கப்பட்ட IT ஊழியர்களை 24 மணிநேரமும் வேலைக்கு அமர்த்தி சமூக வலை தலங்களில் மோடி அப்படி செய்தார் இப்படி செய்தார்ன்னு..
ஒரே போட்டோஷாப்தான்..
சம்பளம் கார்பொரேட் உபாயம்..
ஒரு சிறு உதாரணம் சொன்னால் புரியும் உங்களுக்கு..
ஒரு பைசாக் கூட மோடி உலக வங்கியிடம் வாங்கவில்லைன்னு இன்னைக்கும் பதிவுகள் வருது..
India world babk loan அப்படீன்னு Google ஆ தேடுங்க..
க்ளீன் இந்தியா
சூரிய ஒளி மின்சாரம்
சிறு ஆறுகளை இணைப்பது.
சாகர்மாலாவுக்கு பிலிப்பைன்ஸ் வங்கி கடன்னு..
இப்படி பல திட்டங்களூக்கு கோடி கோடியா மோடி வாங்கீருக்கார்..
முக்கியமா 2016 ல் உலக அளவில் அதிகமா கடன் வாங்கின நாடு இந்தியாதான்..
மோடி வாங்கினதுதான்..
ஆக மொத்தம் பொய்யைப் பரப்பி.. பரப்பி
இல்லாத போலியான மோடி அலையை உருவாக்குவது..
அடுத்தது
நேர்மையாக செய்தி கொடுக்கும் மீடியாக்களிடம் பேரம் பேசி பணம் கொடுத்து அலல்து மிரட்டி மோடிக்கு ஆதரவாக பொய் செய்திகளை ட்ரெண்டில் வைப்பது..
தினமலர்ல போடுறான் பாருங்க பொய் செய்திகள்...
2013 ல் நான் ஆச்சரியப்பட்டது.
Google ல் டைப் பண்ண ஆரம்பித்தாலே மோடின்னு.. தானா வரும்..
அந்தளவு விளம்பர பித்தலாட்டங்கள்.. நமக்கே யாருடா இந்த மோடின்னு பார்க்கத் தோன்றும்..
அடுத்தது
குஜராத்தில் அவர் அப்படி செய்தார் இப்படி செய்தார்ன்னு முற்றிலும் பொய்த் தகவல்கள் இன்டர்நெட் முழுவதும்..
எதிர்த்து கேட்க்க ஆளில்லாத வகையில் எல்லாரையும் அமுக்குவதும் கார்ப்ரேட்டின் வேலைதான்...
நீதிபதிகளிடம் பேரம் பேசுவது
ஆட்சிக் கெதிரானவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து செய்து பேரம் பேசி பணம் கொடுத்து ஒதுக்குவதுகூட இந்த கார்ப்ரேட்டுக்களின் புரோக்கர்ஸ்தான்..
அதாவது லாபிக்கள்..
இன்னுமொரு பெரிய உண்மையிருக்கு...
அதாவது சில லட்சம் கோடிகள் பணத்தை பிலிப்பைன்ஸின் ஒரு சிறு வங்கி சாகர்மாலா திட்டத்திற்கு கடணாக் கொடுக்குது..
பிலிப்பைன்ஸே பிச்சக்கார நாடுதான்.
உண்மை என்னன்னா...
அந்த முதலீடே அதானி குழுமத்தின் பினாமிதான்..
10000கோடிக்கு ரோடு போட்டுட்டா எத்தனை ஆயிரம் கோடி ட்டோல் வாங்குவான்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்...
சாகர்மாலாவுக்கு இன்வேஸ்ட்மெண்டே சில லட்சம் கோடிகள்..
போடப்படும் இன்பிராஸ்ட்ரச்சர்கள் முழுவதுமே அதன்மூலம் நம் கனிம வளங்களை வெட்டி ஏற்றி ஆயிரக்கணக்காக மடங்கு லாபத்தை அள்ளுவதற்குத்தான்..
ஆனால் மக்களிடம் வளர்ச்சி வளர்ச்சின்னு விளம்பரப் படுத்தப்படும்..
இன்னொரு உதாரணம்..
இந்த Paytm ன்னு ஒரு ஆன்லைன் ட்ரான்ஷாக்ஷன் சைனா கம்பெனி.
அதுவும் இவர்களுடைய பினாமிக் கம்பெனிதான்..
இப்படி பல நாடுகளில் பல பினாமிக் கம்பெனிகள்..
அதேபோல் இந்தியாவிற்கு வரும் பெரும்பாலான இன்வெஸ்ட்மெண்டுகள் எல்லாமே மொரீசியஸ்ங்கிற ஒரு சிறு தீவு நாட்டிலேயிருந்து ...
யார் பணம்..
எல்லாம் சில குஜராத்தி கார்ப்ரேட்டுக்களின் கள்ளப் பணம்.. பல பினாமி கம்பெனிகளின் வர்த்தகம் என்ற பெயரில் சில வெளிநாடுகளில் சுற்றி கடைசியாக இன்வெஸ்ட்மென்டாக இந்தியாவிற்கே வரும்.
அப்போது அது வெள்ளையாக மாற்றப்படுகிறது...
ஆனால் இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகள்தான் இந்த ப்ளான்களையே போட்டுக் கொடுப்பது..
பெரிய அதிகாரிகளாக இருப்பதெல்லாம் அவர்களுக்கு சாதகமானவர்களே..
எதிர்ப்பவர்களை பணத்தாலோ அல்லது பல வகை மிரட்டல்களாலோ ஒதுக்குவதும் இந்த கார்ப்ரேட்டுக்கள்தான்..
மொத்தத்தில்..
மொத்த அரசும் ஒரு கார்ப்ரேட்டாகவே செயல்படுது..
இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து நீங்கள் கேஸ் போட்டால்..
அது நீதிமன்றத்தால் டம்மியாக்கப்படும்..
மிரட்டி ஒதுக்கப்படுவீர்கள்..
அல்லது கொல்லப்படுவீர்கள்.
சரி, நான் தேர்தலில் பார்த்துக் கொள்வேன் என்றால்
தேர்தல் கமிசனும்
போலீசும்
மீடியாவும்
நீதிமன்றமும்
ஜனாதிபதியும்.
ரவடிகளும்
கார்ப்ரேட்டுக்களும்
அவர்கள் பக்கம் தானே..
ஆம். இங்க
நாம் மட்டும் தனித்து அனாதைகளாக..
தேர்தலில் வாக்குச் சீட்டை பயன்படுத்தனால் மட்டுமே ஒரு சிறு பயத்தையாவது இந்த கார்ப்ரேட் அரசியலுக்கு உருவாக்கமுடியும்...
ஒரு தொழிற்சாலைக்காக சொந்த நாட்டு மக்கள் 100 பேரை ப்ளான் பன்னி சுடுவாங்களா..
1000க்கணக்கான பேரை கைது பண்ணி சித்ரவதை செய்வாங்களா..
13 பேரை கொல்லுவாங்களா..
மொத்த மாநிலத்தையே பகைத்துக் கொள்வாங்களான்னு..
புரியாம தலையை சொறியிரவங்க..
மோடி&கார்ப்ரேட் அரசியலை கொஞ்சம்
புரிந்துகொள்ளுங்கள்..
இல்லைன்னா ஒன்றும் புரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து
மலைவளம் மழைவளம் இழந்து
ட்டோல் கட்டி..
வரி கட்டி..
விலைவாசி உயர்ந்து..
நம்ப பணத்துல அவனுக்காக
போட்ருக்கிற ரோட்டைப் பார்த்து
ஆகா வளர்ச்சி..வளர்ச்சி..
ஜெய் ஹிந்துன்னு சொல்லி
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து
சாக வேண்டியதுதான்..
இப்போ சொல்லுங்கோ
கார்ரேட்டுக்களின் கையில் மோடியா?
மோடியின் கையில் கார்ப்ரேட்டா.?

Comments
Post a Comment