பிராமணன் என்ற சொல்லின் பொருள்_என்ன .....???
#பிராமணன்என்றசொல்லின் #பொருள்_என்ன .....??? #சூத்திரனின்பணிஎன்ன? #யாரெல்லாம்_சூத்திரன் #ஆதாரம் : மனுசாஸ்திரம் நூல், அத் - அத்தியாயம், சு - சுலோகம்] 1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (அத்.1, சு.100) 2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2, சு.33) 3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத்.3, சு.251) 4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லாமலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத்.3, சு.115) 5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து அவனுடைய பொருளைக் கொள்ளையிட வேண்டும். (அத்.8, சு.374) ஆனால் பிராமணன் மற்ற வர்ணத்தார் பெண்களைப் புணர்ந்தால்அது தர்மம். (அத்.8, சு.13) 6. சூத்திரன் பிரமணர்களைத் திட்டினால் சூத்திரன...