Posts

Showing posts with the label அம்பேத்கரியும் x பெரியாரியம் x மார்க்கசியும் விவாதம்

அம்பேத்கரியும் x பெரியாரியம் x மார்க்கசியும் விவாதம்

வரும் மாதம்  விவாதம் அல்லது கலந்துரையாடல்  . தலைப்பு :- அம்பேத்கரியும் x பெரியாரியம் x மார்க்கசியும் . முரண்களை களைந்து ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கிறோம் . இதற்கு மும்பை முன்னோடிகள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம் . அம்பேத்கரியம்  - விஸ்வநாதன் அய்யா , குருசாமி அண்ணன் , சந்திரபோஸ் அய்யா , செல்வநாயகம் அய்யா.. பெரியாரியம் - கணேசன் அய்யா , அந்தோணி தோழர், கதிரவன் தோழர் , புதியமாதவி அக்கா, பைந்தமிழ் அய்யா ,  ... கம்யூனிசம் - அய்யாபிள்ளை அய்யா , சேஷன் தோழர், நாராயணன் தோழர், ராஜேந்திரன் தோழர்.. வேற பெயர்கள் இருந்தாலும் பரிசிக்கலாம்.  இது  எனது கணிப்பில் தோன்றிய பெயர்கள்  .. இவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக வாசிப்பில் இருக்கிறார்கள் மேலும் இவர்கள் தொடர்ச்சியாக நடக்கும் அரசியலை கவனிப்பவர்கள் , இயக்க கட்சி அரசியலை தெரிந்துகொண்டவர்கள் , வரலாறும் நன்கு அறிந்தவர்கள் என்று நம்புகிறோம். நமக்கு  ஒருஅளவு பல்வேறு செய்திகள் நமக்கு ( இளைய தலைமுறைக்கு ) கிடைக்கும் .  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதால் நாங்கள் எந்தவகையான முரண்க...