‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ இவர்களில் யார் தலித்?
‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ இவர்களில் யார் தலித்? ‘ தீண்டப்படாதோர் ’, ‘ அட்டவணைச் சாதியினர் ’, ‘ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ’, ‘ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ’ இவர்களில் யார் தலித்? Arunthati Roy book – Annihilation of Caste – released March 2014 இன்று இணைதளத்தில் இப்படியொரு குறிப்பு படிக்க நேர்ந்தது. “இந்திய இழிவு” கட்டுரையில் அருந்ததிராய் கீழ்க்கண்டவாரு சொல்கிறார், என்று ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார் : “இன்றைய இந்திய அறிவாளிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்: ‘தீண்டப்படாதோருக்கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர் எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில் வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத் தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்த...