Posts

Showing posts with the label பொது தகவல்கள்

தமிழ்நாடு குறிப்புகள் -பொது தகவல்கள்

Image
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 7வது இடம் 2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 23 வது இடம் 3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 16வது இடம் 4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம் 5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம் 6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? மதுரை 7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2004 8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு? 72993 9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது? சென்னை 10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? 1076 கி.மீ 11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது 1986 12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது? கன்னியாக்குமரி (92.14 சதவீதம்) 13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? சென்னை (23,23,454) 14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? சென்ன...