பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்
Excellent article by. Dr.Alok Kar
தமிழாக்கம்: அ. மயில்சாமி, தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கண்ணம்பாளையம்
பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்
பல ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண, படிப்பறிவற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளை
🔹 மருத்துவர்கள்,
🔹 பொறியாளர்கள்,
🔹 அறிவியலாளர்கள்,
🔹 கணக்காளர்கள்,
🔹 வழக்குரைஞர்கள்,
🔹 கட்டிடப் பொறியாளர்கள்,
🔹 தொழிலதிபர்கள் எனப்படும் Group 'A' குழந்தைகளை உருவாக்கினார்கள்.
இந்த Group 'A குழந்தைகளில் பெரும்பாலும், தொடக்கப் பள்ளியிலிருந்து,தாங்களே போராடி, மிகப் பெரிய பதவிகளை அடைந்தனர். அவர்கள்
👉🏾 வெறுங்காலில் நடந்தனர்
👉🏾 காடுகளுக்குச் சென்றனர்
👉🏾 தண்ணீர் பிடித்தும், விறகு சேகரித்தும் வேலை செய்தனர்
👉🏾 செல்லப் பிராணிகளைக் கவனித்தனர்
👉🏾 வாழ்க்கை நடத்த, பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்தனர்
இன்றோ Group A பெற்றோர் Group 'B' குழந்தைகளை உருவாக்குகின்றனர்.
இந்த Group B குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் மீது
🔹 அதிக கவனம் செலுத்துகின்றனர்
🔹 பாலர் பள்ளி முதல், கல்லூரி வரை, அவர்களது வீட்டுப் பாடம், செய்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உதவுகின்றனர்.
🔹 குழந்தைகள், அதிகக் கட்டணம் பெறும் பள்ளிக்குச் செல்ல, தனிக் கார், ஓட்டுனர், வெளிநாட்டில் படிப்பு எனப் பல வசதிகளைத் தருகின்றனர்.
🔹 குழந்தைகளால், காலை முதல் இரவு வரை, திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது.
🔹 குழந்தைகளை, ராஜா, ராணிகளைப் போல, அதிக மதிப்புக் கொடுத்து, வளர்க்கின்றனர்.
🔹 வீட்டில், குழந்தைகள், சிறு வேலைகளைக் கூட செய்வதில்லை.
🔹 உணவு, மேசைக்கு வந்து விடுகிறது.
🔹 சாப்பிட்ட தட்டுகள் கூட பெற்றோராலோ, வேலைக்காரிகளாலோ கழுவப்படுகின்றன.
🔹 விலையுயர்ந்த துணிமணிகள், போக்குவரத்துச் சாதனங்கள் முயற்சியின்றிக் கிடைக்கின்றன.
🔹 பணம் வீணாகிறதே என்ற கவலையில்லை !!!.
🔹 பெற்றோர் இத்தனை உதவிகள் செய்தும்
� அவர்களுள் ஒரு சிலரால் மட்டுமே, சரியாகப் பேசவும் or எழுதவும் முடிகிறது. 😏
� Group 'A' குழந்தைகள் * தங்கள் பெற்றோரையும் | குழந்தைகளையும் நன்கு கவனித்துக் கொண்டனர். Group 'B', பெற்றோர் தங்கள் குழந்தைகள் 30+ வயதைக் கடந்த பிறகும், சொந்தக்காலில் நிற்க வைக்க உதவுகின்றனர்.‼
� உதவி பெற்றே வளர்ந்த குழந்தைகள் இன்றும் பெற்றோரின் உதவியையே நாடுகின்றனர். தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள இயலாத போது, பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் உதவுவது எப்படி?
இறுதிக் காலத்தில், பெற்றோர், தாங்களே வாழ வேண்டியுள்ளது.
😴 நீங்கள் இதில் எந்த வகை❓
🏮 தேவையின்றி குழந்தைகளுக்கு வலியச் சென்று உதவாதீர்கள்.
🏮 உங்கள் குழந்தைகள் அறிவாளியாக, புத்திசாலியாக, பலசாலியாக வளரட்டும்.
🏮 வாழ்க்கையின் நிதர்சனம், உண்மைகளை நேரடியாகச் சந்தித்து தானாகச் செயல்படும் இளைஞராக வளரட்டும்
👉🏾 கடினமான நேரங்களை எதிர்கொள்ள
👉🏾 மற்றவர்களை மதிக்க
👉🏾 தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.
� உங்கள் பெற்றோரால் முறைப்படி வளர்க்கப்பட்ட நீங்கள், உங்கள் குழந்தைகளையும் பயனுள்ள குழந்தைகளாக வளருங்கள்...
💐மனம் நிறைந்த வாழ்த்துகள்💐

Comments
Post a Comment