அண்ணல் எப்படி சாதியத்தலைவர் ஆனார்? காந்திய எப்படி தேசதந்தை ஆனார் ?

#அண்ணல்எப்படி #சாதியத்தலைவர்ஆனார்? 
#காந்தியஎப்படி #தேசதந்தைஆனார் ?\

👉  காந்தி யார்? எதற்காக போராடினார்
வெறும் வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி மட்டுமே போராடியவர்.
ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்காக அவர்களின் விடுதலை கல்வி வாக்குறிமைக்காக போராடாமல் வெரும் வெள்ளையர்களை மட்டுமே வெளியேறும்படி போராடினார்
சரி அந்த கல்வி வாக்குறிமை நமக்கு எப்படி கிடைத்தது ?
வெள்ளையர்கள்தான் கொடுத்தார்கள் என்று பத்தாவது வரை படித்தவனுக்குமே தெரியும்
அதற்கு முன்பு கல்வி வாக்குறிமை எல்லோருக்குமே கிடைத்ததா? இல்லை
அது எப்படி இருந்தது வெறும் பணக்கார பிரமாணர்களுக்கு மட்டும்தான் கல்வியும் வாக்குறிமையும் இருந்தது அதுவும் வாக்குறிமை பிராமணப்பெண்களுக்கு கிடையாது அப்படி ஒரு சட்டத்திற்கு பெயர்தான் வருணாசிரம்
வெள்ளையர்கள் நம் நாட்டிற்காக செய்தது கல்வி வாக்குறிமை ரயில்வே டேம்ஸ் மருத்துவமனை
போஸ்டல் டெலிகிராம் போன்றவை இன்னும் பல சமூக சீர்திருங்கள் பெண்களுக்காக
இப்படி வெள்ளையனே எல்லாவற்றையும் அவனுடைய சட்டத்தினால் செய்துவிட்டான்
முதல் உலகப்போர் (1914-1918)
இரண்டாம் உலகப்போர் (1939-1945)
இந்தியாவிற்கு சுதந்திரம் (1947)
வெள்ளையர்கள் இங்கு சம்பாதித்த வளங்கள் எல்லாம் போரில் செலவாயின மேலும் ஹிட்லர் கொடுத்த பலத்த அடியும் சேதமும் ஆங்கிலேயர்களை தங்கள் நாட்டிற்கே போகும்படி என்னச்செய்தது அதனால்
ஆங்கிலேயர்கள் இந்த இரண்டுபோரால் இந்தியாவிட்டு வெளியேறும்படி முடிவுசெய்தனர்
அதனால் உங்களுக்கு ஒரு சட்டம் எழுதிகொண்டுவாருங்கள் என்றபோது
நம்முடைய காங்கிரஸ் உறுப்பினர்களான நேரு, காந்தி, பட்டேல், இராஜாஜி ஆகியோர் வருணாசிரத்தையே கொண்டுபோய்க் கொடுத்தனர் அதன்படி பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி வாக்குறிமையும் கிடைக்கும் மற்றபடி பெண்கள், BC,MBC,SC,ST யாருக்குமே எதுவும் கிடைக்காது
எனவே அதனை
#அம்பேத்கரும் வெள்ளையர்களும் எதிர்த்தனர் சட்டம் ஐந்து அறிவு உள்ளவர்களாய் மக்களை வைத்திருக்கும்படி இருக்கூடாது என்று கூறினர் சட்டம் படித்தகாந்தியை உன்னை எப்படி இந்தியர்கள் நம்புகிறார்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள் என்று காந்தியை வெள்ளையர்கள் திட்டி
அனுப்பிய பின்
ஐம்பது நாட்டிற்கு சட்டம் எழுதிய
#ஜெரண்டை போய் சந்திக்கிறார்கள் எங்கள் நாட்டிற்கென்று ஒரு சட்டம் வேண்டுமென்று ஜெரண்ட் சொல்கிறார் நான் சட்டம் எழுதிய ஐம்பது நாடுகளும் சிறியவை ஆனால் இந்தியாவோ பல்வேறு பிரிவுகளைக்கொண்டது அதை எழுத உங்கள் நாட்டிலுள்ள #அம்பேத்கரால் மட்டுமே முடியும் என்று கூறியபின் #அம்பேத்கரிடம் கொடுக்கிறார்கள்
#அம்பேத்கர் அவர்கள்
163நாட்டு சட்டங்களை படித்துவிட்டு
நம் நாட்டிற்கு பொருந்தும்
68நாட்டின் சட்டங்களை மட்டுமே
நமக்காக வைத்திருக்கிறார்
இப்படி பிராமணர்களால் மனுதர்மத்தின்படி தங்கள் சாதியினருக்கு மட்டுமே கல்வி வாக்குறிமை மட்டுமே கிடைக்க வேண்டுமென்று
போராடிய காந்தி எப்படி தேசத்தந்தை ஆனார்?
கீழ்சாதியில் பிறந்தவராயினும்
தன் கல்வியறிவு பகுத்தறிவு சட்டஅறிவால் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பிராமணப்பெண்களுக்குமே
வாக்கு கல்வி உரிமையை வாங்கித்தந்த 
#அம்பேத்கரை #பாபாசாகிப்_அம்பேத்கர் என்று அழைத்தனர் பாபா என்றால் தந்தை சாகிப் என்றால் அனைவருக்கும் தந்தை என்று போற்றப்பட்டவர் ஒட்டுமொத்த BC,MBC,SC,ST
மக்களால் கடவுள் கூட நாங்க கேட்டாதான் எங்களுக்காக தரும் ஆனா நாங்க கேட்காமலேயே எல்லாமே தந்த அவருதான்யா சாமின்னு மக்களால் போற்றப்பட்டவர் பிறகு எப்படி சாதியத்தலைவர் ஆனார்?
மக்கள் நலனுக்காக எதையுமே செய்யாமல் பிராமணர்களுக்காக போராடிய காந்திய எப்படி தேசதந்தை ஆனார் ?
இதான்யா அரசியலும் மக்களுடைய பகுத்தறிவும்.....

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி