தமிழ்தேசிய அரசியல்
பகிர்வு.
தமிழ்தேசிய அரசியல் என்பது இன்னும் ஒரு அடி கூட முன்னுக்கு நகர முடியாமல் இருப்பதே தமிழ் சாதிகள் ஒன்றுக்கொன்று புரிதல் இன்றியும் நம்பகத்தன்மை சிறிதளவு கூட இல்லாமல் இருப்பதே காரணமாக கருதுகிறேன்.
இங்கு தமிழ்தேசிய கருத்தியலை எந்த அளவிற்கு தமிழ் சாதிகள் உள்வாங்கி உள்ளது என்றால் தன் சாதிக்காரன் முதல் அமைச்சராக வர களமாடும் ஒரு தளமாக மட்டுமே .
தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவருக்கும் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வர உரிமையும் தகுதியும் உள்ளது மறுப்பதற்கில்லை. மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இப்படி தமிழ் சாதிகள் நினைபதற்கு காரணம் ஒவ்வொரு தமிழ் இனக்குழுக்களும் தங்களுக்கான இருப்பை உறுதி செய்து கொள்ள இன்னும் போராடி கொண்டு உள்ளது. உண்மையில் எந்த ஒரு தமிழனும் இன்னும் ஒரு முழுமையான உண்மையான அதிகாரத்தை இன்னும் காணவில்லை சுவைக்க வில்லை. நமது பாட்டன் இராசராசன் இராசேந்திரன் செலுத்திய அதிகாரத்தை அதன் பிறகு எந்த தமிழனும் இன்றும் அடையவில்லை.
உதாரணமாக வெரும் இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்டு இருக்கும் வடகொரியா கூட அணு அயுதம் செய்து அமெரிக்காவே இறங்கி வந்து பேச்சு வார்த்தை நடத்தது பாருங்க அது தான் அதிகாரம்.வெறும் நாற்பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட குரேசியா கால்பந்து உலககோப்பை இறுதியில் விளையாட முடிகிறது என்றால் அந்த குரேசிய மக்களுக்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த விளையாட்டு எப்படி போய் சேர்க்க பட்டுள்ளது என பாருங்கள். இங்கு சேர்கபட்டுள்ள கிரிக்கெட் பற்றி பிறகு பேசலாம் தனிபதிவில்.இதுபோன்ற ஒரு அதிகாரத்தை இன்னும் எந்த தமிழ் சாதிகளும் பார்த்தது இல்லை.
வாழ்வாதரதிற்காக தங்களது இருப்பை உறுதி செய்து கொள்ள சக தமிழ் சாதிகளிடம் வாய்புகளை அதிகாரத்தை பகிர்ந்து வாழ்வதற்கு பதிலாக பறிக்க முற்பட்டு வாழ்ந்து கொண்டு உள்ளது. இந்த அரசியல் சதுரங்கம் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது. அயலன் வந்து தமிழர்களை ஒடுக்குவதற்கு பதிலாக தமிழர்களே ஒடுங்கி போய்விடுகிறார்கள்.
இதில் ஒரு சிலபேர் வந்தேறிகளிடம் கூட்டு வைத்து தான் தன்னுடைய வாழ்க்கை முறையை வசதியை காப்பாற்றி கொண்டு வாழ்கிறார்களே ஓழிய சக தமிழர்களிடம் வாய்ப்பு அதிகாரத்தை பகிர முன் வரமாட்டார்கள். காரணம் சக தமிழ்சாதிகளிடம் உள்ள நம்பிக்கையின்மை.
ஆதலால் தமிழ் தேசியம் பேசுவோர் முதலில் அரசியல் அதிகாரத்தை அனைத்து தமிழ்சாதிகளும் பங்கிட்டு கொள்ள வழிவகை செய்ய வேண்டியதை பற்றி பேச வேண்டும். அனைத்து தமிழ் சாதிகளும் சமமான அரசியல் அதிகாரம் பெற்று விட்டால் மிக எளிதாக தமிழர்கள் பொருளாதார பலம் பெற முடியும். இதன் மூலம் பனியா மலையாள தெலுங்கு ஆதிக்கம் படிபடியாக வனிகத்தில் அரசியலில் இருந்து அப்புறபடுத்த முடியும்.
இங்கு இன்னொரு விடயத்தை பற்றி பேச வேண்டும் ஒவ்வொரு தமிழனும் எப்படி அடுத்த சாதியை பற்றிய தவறான கண்ணோட்டம் வருகிறது என்றால் எவனாவது ஒருத்தர் தன்னிடம் ஒரண்டை இழுத்திருப்பான்.அதை வைத்து அந்த சமுகமே இப்படி தான் என எண்ணுவது. இன்னொன்று ஒவ்வொரு தமிழ் சாதிகளை பற்றிய தவறான செய்திகளை காதில் விழுந்ததை வைத்து அந்த சாதியினர் இப்படி தான் என்ன எந்த ஒரு அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆய்வு இல்லாமல் முடிவிற்கு வருவதாகும் .
முதலில் அவரவர் சொந்த சாதியை சக தமிழ்சாதிகளை பற்றிய பொய்யான மாயையை கட்டமைப்பு ஐம்பது ஆண்டுகளாக திராவிட ஆட்சிகளால் உருவாக்கி வைக்க பட்டுள்ளது. முதலில் அதை துடைத்து எரிவது நம் அனைவரின் கடமையாகும்.
அனைத்து தமிழ் சாதிகளுக்கும் சமமாக அதிகார பகிர்வை முன் நிறுத்தும் போது யார் தலைமை யார் முதல் அமைச்சர் என்பது ஒரு பொருட்டே அல்ல .
Karthikeyan Sethurajan

Comments
Post a Comment