{ கலைஞர் } இவரு ஆட்சியிலதான்

whatsaap msg for discussion

செருப்பால் அடித்தாலும்
உங்களுக்கு நல்ல புத்தி வராதாடா
அரைவேக்காட்டு முண்டங்களே !
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" 
                               ♦
 { கலைஞர் } இவரு
ஆட்சியிலதான்
பறையர்களுக்கும்,
வன்னியர்களுக்கும்,
ஏழை,எளிய மக்களுக்கும்
அங்கிகாரம் கிடைத்தது,
கல்வி கிடைத்தது,
நாகரீகம் கிடைத்தது,
மருத்துவம் கிடைத்தது,
விவசாயம் செழித்தது,
வீடுகள் கிடைத்தது,
சேரிகளுக்கு
ரோடுகள் போடப்பட்டது,
அது வந்தது, இது வந்தது
 எனப் பிதற்றும்
பீ உருட்டி வண்டுகளே !
♦உலகத்தின் மிகச் சிறந்தவர்கள்
எங்கள் தமிழ் சித்தர்கள் என்பது
உங்களுக்குத் தெரியுமா ?
சித்தர்களையும் திராவிடம்தான் உருவாக்கியதா ?
♦தொல்காப்பியம்
அது திராவிட பேணாவால் வந்தது அல்ல
எங்கள் தமிழ் தாத்தாவின் எழுத்தாணியால் பிறந்தது
♦ திருவள்ளுவரையும்
திருக்குறள் வாழ்வியல் நெறியையும்
தந்தது திராவிடம் அல்ல
எங்கள் தமிழ் முன்னோர்கள்
♦கல்வியை
♦மருத்துவத்தை
♦வானியலை
♦தொல்லியலை
♦வணிகவியலை
♦உழவை, நெசவை,
♦உற்பத்தியை,
♦கலையை,
♦இசையை,
♦உலகிச் சிறந்த
உயரிய பண்பாட்டை,
♦அறத்தை, மறத்தை
ஆகச் சிறந்த அறிவியலை
இவற்றையெல்லாம்
திராவிடமா தந்தது ?
எங்கள் தமிழிய முன்னோர்கள்
அல்லவா பெருங்கொடையாய்த் தந்தனர்.

♦இரட்டைமலை சீனிவாசனாரைத் தெரியாமா உங்களுக்கு ?
ஐந்தாம் ஜார்ச் மன்னரையும்
ஆட்டம் காணச் செய்த
தமிழர் வரலாற்று ஆளுமை அவர்.
அயோத்திதாசப் பண்டிதரை
தேவநேயப் பாவாணரை
பெருஞ்சித்திரனாரை
பேரறிஞர் குணாவை
பெற்றுத் தந்தது திராவிடம் அல்ல
எங்கள் இன்பத் தமிழியம்.
கடையேழு வள்ளல்கள்
மறத்தைப் பறைசாற்றிய
மருதிருவர்கள்
பூலித்தேவன்,
வெள்ளையத்தேவன்,
நேற்றைக்கு தமிழ்நாட்டில் குயிலி
இன்றைக்கு
தமிழீழ நாட்டில்
மாலதி, துர்கா,
இவர்களையெல்லாம்
திராவிடம் தான் தந்தது எனப் பொய் பேசப் போகின்றாயா ?
தமிழியத்தின் மூலவர்களையும்
தமிழியத்தின் தொன்மையையும்,
தமிழியத்தின் சிறப்பையும்
பதிவிட வேண்டுமென்றால்
பத்தாயிரம் ஆண்டுகள் பத்தாது
அந்தளவிற்கு
ஆழமும்,அகலமும்
சிறப்பும்,செழுமையும் கொண்டது
எங்கள் தமிழ் !
சமத்துவபுரம்
அடச் சீ
கல்வி நிதி
களவாடப் பட்டது !
சிமெண்ட் சாலை
உட்கூறுத் திட்ட நிதி
சுருட்டப்பட்டது !
பஞ்சமி நிலங்களில்
பல பேரூந்து நிலையங்கள்
அப்பட்டமான ஏமாற்று !
சைதாப்பேட்டை சேரி
திடீரென பாஸ்பரசால்
எரிக்கப்பட்டதை
நாங்கள் மறக்கவில்லை !
கட்சி தொடங்கி
இத்தனை ஆண்டுகள் ஆகியும்
ஒரு பத்து மாவட்டச் செயலாளராக
பறையரை
பள்ளரை
திராவிடம் நியமித்ததா ?
நகரச் செயலாளர்
ஒன்றியச் செயலாளர்
என எங்காவது பறையரை பள்ளரை
நியமனம் செய்ததா திராவிடம் ?
அரசுப் பள்ளிகளை மூடவும்
தனியார் பள்ளிகளைத் திறந்து கொள்ளையடிக்கவும் வழிவகுத்தது
திராவிடம் தான் எனபதை யாராவது மறுக்கவோ,மறைக்கவோ முடியுமா ?
மருத்துவத்தை
விலை பொருளாக்கி
மருத்தவமனைகளை
வணிக நிறுவனங்களாக்கியது
திராவிடம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியுமா ?
மண்ணின் மைந்தர்களை
தாழ்த்தப்பட்டவன்
தலித்,ஒடுக்கப்பட்டவன்
என எதை,எதையோ இழிவை
எம் மீது திணித்து
ஊரிலிருந்து நிரந்தரமாய் பிரித்தது
திராவிடம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியுமா ?
ஆரியத் தீங்கைச் சொல்லியே
அதைவிடக் கூடுதலான கொடுமைகளைச் செய்தது திராவிடம் !
எங்களுக்கு
""""""""""""""""""""""
மயிரளவுகூட
திராவிடத்தால்
நன்மையில்லை
எங்களுக்கு
""""""""""""""""""""
மலையளவு
திராவிடத்தாலும்
தீமை விளைவிக்கப்பட்டது !
ஆரியம் _  திராவிடம்
எமக்கு இரண்டும் ஒன்றுதான் !
இரண்டுமே
சொல்லொண்ணாக் கேடுதான் !
இது வரை கலைஞர் நான் தமிழன் என்று எங்கும் சொன்னது கிடையாது ஒருமுறை அவரிடம் உங்களை தெலுங்கர் என்று சொல்கிறார்கள் அதற்கு பதில் சொல்லவே இல்லை என்றபோதும் தெலுங்கும் திராவிட மொழி தான் என்றார்
குறிப்பு
"""""""""""""""""
{ தனிப்பட்ட முறையில்
கலைஞர் எதிர்ப்புப் பதிவல்ல இது
ஒட்டுமொத்தத் தீமையைச் சொல்ல
ஒரு சிலவற்றை தந்துள்ளோம் ! }
==================================
https://wp.me/p3SP7h-qwR

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி