அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள மாவட்ட ஆட்சியர்

நம்பமுடியவில்லை
............
நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் சேரன்மகாதேவி அருகே உள்ள கூனீயூர் கிராமத்தில் 115 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி ஆய்வு மேற்கொண்டார். இவ்வளவு உயரம் மாவட்ட ஆட்சியர் ஏறியது. அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரமான குடிநீர் வழங்குவதே என் நோக்கம் மாவட்ட ஆட்சியர் பேட்டி.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி