ஃபாசிசம், ஃபாசிஸ்ட் என்றால் என்ன?
ஃபாசிசம், ஃபாசிஸ்ட் என்றால் என்ன?
"ஃபாசிசம்" "ஃபாசிஸ்ட்" என்ற சொற்கள் இரண்டு நாட்களாக தமிழ் கூறும் நல்லுலகில் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.
அப்படி என்றால் என்ன?
Fascism என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் இத்தாலி நாட்டின் முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான "பெனிட்டோ முசோலினி".
இவரது கோட்பாட்டின்படி ஃபாசிசம் என்பது மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டது.
1 . "Everything in the state". "எல்லாமே அரசுதான்.
இதன்படி அனைத்து வகைகளிலும் அரசே உச்சபட்ச தலைமை. அதற்கு ஈடான வேறு எந்த சக்தியும் கிடையாது. அதிபர் வைப்பதே சட்டம். எதிர்த்துக் குரல் அல்ல சிந்திக்கக்கக்கூடக் கூடாது.
2."Nothing outside the state". "அரசுக்கு வெளியே எதுவுமில்லை"
நாடு முன்னேற்றம் பெற வேண்டும். இந்த உலகை ஆள்வதற்கு ஃபாசிச கோட்பாட்டைப் பின்பற்றும் நாடுகளோடு ஒத்துச்செல்லவேண்டும். இதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் தம்மை அரசின் நலனுக்காக அர்ப்பணம் செய்யவேண்டும்.
3."Nothing against the state". "அரசுக்கு எதிராக எதுவும் கூடாது"
அரசை நோக்கி எப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதையும் சகித்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு செயலையும் அரசின் பார்வையில் நீங்கள் (மக்கள்) பார்க்கவில்லை என்றால் நீங்கள் தவறானவர்கள். நீங்கள் அரசோடு ஒத்துச்செல்லவில்லை என்றால் நீங்கள் வாழ அனுமதிக்கவே முடியாது. காரணம் நீங்கள் பிற குடிமகன்களின் மனதைக்கெடுத்து அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டுவிடுவீர்கள்.
இந்த மூன்று கொள்கைகளை செயல்படுத்த நாட்டின் ராணுவம் ஈடுபடுத்தப்படும். இதன் மூலம் மக்களையும், உலகநாடுகளையும் ஒரே வரிசையில் வைத்திருக்க முடியும்.
இவைதான் ஃபாசிசத்தின் அடிப்படை.
ஃபாசிச நாடுகளில் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது.தேர்தல் என்ற சொல்லே அகராதியில் இருந்து அகற்றப்படும்.
முழு அளவில் ஃபாசிசத்தைப் பின்பற்றிய நாடுகளின் பட்டியலில் ஜெர்மனியின் நாஜி அரசு, இத்தாலியின் முசோலினி அரசுகளுக்கு முதலிடம்.

Jyotis Casino | JamBase
ReplyDeletePlay the 김포 출장샵 hottest slots 양산 출장샵 on the 영주 출장샵 market at Jyotis Casino. Enjoy over 이천 출장샵 200 FREE spins bonus! 전라북도 출장안마 Sign up now! Jyotis Casino. Casino. Casino Games.