Protest to condemn the arrests of leading social and human rights activists across the country
Please join the protest to condemn the arrests of leading social and human rights activists across the country. Today (31.08.18) Friday at 5pm. In front of Coimbatore South Tahsildar Office, near Red Cross Society. Join to express your solidarity and your democratic commitment against the undeclared emergency and State repression unleashed against human rights defenders. It is NOW or NEVER.
அன்புத் தோழர்களே, சனநாயக, மனித உரிமை ஆரலர்களே! இதோ அறிவிக்கப்படாத அவசரநிலை மத்திய மாநில அரசுகள் இந்தியா முழுக்க பல சமூக, மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், முக்கிய சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்களின் வீடுகள் அத்துமீறி சோதனை. சிலர் கைது. இந்த அராஜகத்தை அரச அடக்குமுறையை கண்டிப்போம். இன்றில்லையேல் என்று. அனைத்து சன நாயக சகதிகளையும் திரட்டுவோம். நமது ச்முக கடமையை, சனநாயகக் கடமையை பதிவு.செய்வோம். வாருங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு. இன்று (31.08.18 வெள்ளி) மாலை 5 மணிக்கு கோவையில் தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில் நமது கண்டனத்தையும் சனநாயகக் குரலையும் எழுப்புவோம். நண்பர்களுடன், தோழர்களுடன், குடும்பத்துடன் வாருங்கள். திரளாக பம்க்கெடுப்போம்

Comments
Post a Comment