தமிழக பட்டியல் வகுப்பு பட்டியல் பழங்குடியினர் வகுப்பு சட்டபேரவை உறுப்பினர்களுக்கு
தமிழக பட்டியல் வகுப்பு பட்டியல் பழங்குடியினர் வகுப்பு சட்டபேரவை உறுப்பினர்களுக்கு வரும் 04 07 2018 அன்று SC ST மானியக் கோரிக்கை தாக்கல் செய்து மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது என்பதை தங்களும் அறிவீர்கள் அன்று ஒருநாள் மட்டும் கட்சி பாகுபாடு இன்றி SC ST சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு அரசின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் வகையில் உங்கள் கேள்விகள் SC ST மக்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த கேள்விகள் மட்டுமே அன்று நீங்கள் பதிவு செய்ய வேண்டும் 01. மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே தமிழகத்தில் இந்த நிதி ஆண்டில் ஆதிதிராவிடர் மருத்துவ கல்லூரி புதியதாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 02. மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் ஜெய்பீம் இரவு பாடசாலை வகுப்பு தொடங்க அரசு சார்பில் சிறப்பு திட்டம் உள்ளதா 03.தமிழகத்தில் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு எதிராக அரசு இதுவரை பிறப்பித்துள்ள அராசணைகளை திரும்ப பெற்று ஆதிதிராவிடர் மாணவர்கள் தொடர்ந்து அரசு உதவித்தொகை உதவியுடன் உயர்கல்வி படித்து...