யார்... இந்த இமானுவேல் (சேகரன்)??? Perumal Ammavasi Thevan (Face book page )

Perumal Ammavasi Thevan (Face book page ) for discussion

யார்... இந்த இமானுவேல் (சேகரன்)???
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர் இமானுவேல். மூன்று பெண் குழந்தைகளுக்கு தகப்பனார். அமிர்தம் கிரேஸ் மனைவி.
இவர் ஆசிரியர் பணி சரியாக பணி புரியாததால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பரமக்குடி பகுதியில் இவர் அதிகம் நாட்கள் கழித்து.
இவர் மனைவி குழந்தைகளுடன் சிக்கல் அருகே இதம்பாடல் என்ற ஊரில் தங்கியிருந்த காலகட்டத்தில், இளஞ்செம்பூர் முதலாளி K.K.S.இரத்தினவேல் தேவர் அவர்களிடம் ஒரு பிராது அளித்தார்.
ஐயா மூன்று பெண் குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறேன். என்னுடைய கணவர் சரியாக குடும்பத்தை கவனிக்கமாட்டார். நான் 8 வது வரை படித்து இருக்கேன். எனக்கு வேலை வேண்டும் என்றார்.
1957 கால கட்டத்தில் இரத்தினவேல் தேவர் கடலாடி ஒன்றிய கிராமங்களின் தலைவராகவும் கிராம முனிசீப்பாகவும் இருந்த காலகட்டத்தில் கருணை அடிப்படையில் கடலாடி ஒன்றியத்தின் அடங்கிய பொதிகுளம் கிராமத்தில் 5 வகுப்பு வரை உள்ள ஆரம்பப்பள்ளியில் ஆசிரியர் பணி நியமனம் செய்தார். அந்த கிராமத் தலைவர் உத்தமநாதத்தேவர் பள்ளியை பராமரித்து வந்தார்.
இதற்கிடையில் பள்ளி ஆசிரியராக இருந்த இம்மானுவேல் பரமக்குடியில் சண்டியர் ஆனார்.
1. முதலில் சப்கோர்ட்டுகளில் பொய் சாட்சி கூறுவது.
2. ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் கடைசியில் கரப்பான் பூச்சியை போட்டுவிட்டு என்னயா சாப்பிட்டு என்று பலமுறை வம்பு சண்டை இழுப்பது.
3. பரமக்குடி மாட்டுச்சந்தையில் தரகு வேலை பார்பது. அதில் கீழத்தூவல் அங்குச்சாமித்தேவரிடம் தகராறு செய்து பிரச்சினை உண்டாக்கியது.
4. சவுராஷ்டிரா பெண்கள் கடலை கொடிக்கு களை எடுக்க மாட்டுவண்டியில் போகும் போது வழியில் பெண்களிடம் தகராறு செய்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று கேஷ் ஆனது.
5. பொசுகுடி கஜேந்திரன் என்பவர் டீ கடையில் வாய்தகராறு செய்து அடிதடி ரகளை செய்து பிரச்சினை உண்டாக்கியது.
6. குமாரகுறிச்சி பாலுச்சாமித்தேவரிடம் தில்லை நடராஜர் பஸ் சர்வீஸ் பயணிக்கும் போது உட்கார சீட் பிரச்சினை உண்டாக்கியது.
7. கிறிஸ்தவர் பாதிரியார் விதவை சகோதரியிடம் தகராறு செய்து சர்ச்சுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டு போலீஸ் கேஸ் ஆனது.
8. மொட்டையன்குடுபன் என்பவரிடம் கொடுக்கல் வாங்கலில் தகராறு.
9. சந்திரன் என்பவரிடம் தகராறு. இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
மரனத்திற்க்கு பிறகு. சாட்சி யாக சந்திரன் மொட்டையன் குடும்பன் வந்தார்.
இப்படி சண்டியராக வலம் வந்தார் இம்மானுவேல்.
ஒரு நாள் இரவு போலீஸ் மந்திரி கக்கன் அவர்கள் பரமக்குடி வந்தார் ஏற்கனவே முன் ஏற்பாடுடன் இமானுவேல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தார். கக்கன் அவர்களிடம் அறிமுகமானார்
சற்று நேரத்தில் அவர் இமானுவேலுவை தன் காரில் அலைந்து கொண்டு இராமநாதபுரம் புறப்பட்டார்.
அந்த பகுதியில் உள்ள பள்ளர்கள் கிராமங்களை அடையாளம் காட்ட மறவர்களுக்கு பாதகமான திட்டங்களை பரிமாறிக் கொள்ள கிராமம் தவறாமல் 1957 சாதி கலவரத்துக்கு தயாரானார்கள் பள்ளர்கள் (போலீஸ் மந்திரியே சொல்லிட்டு போயிட்டாறே, சிலருக்கு தயக்கம் சிலருக்கு தைரியம்)
அதிகாலையில் 5.30 மணிக்கு பரமக்குடி ஆர்ச்சுக்கு எதிரே உள்ள பர்வதம்மா விலாஸ் ஹோட்டல் அருகில் போலீஸ் மந்திரி கக்கன் அவர்கள் இமானுவேலுவை இறங்கிவிட்டார்.
சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் கலாட்டா செய்தாறோ அதே ஹோட்டல்.
அது ஒரு அய்யர் ஹோட்டல் அதிகாலையில் ஸ்லோகம் கிரமபோனில் பாடிக் கொண்டு இருந்தது.
இமானுவேல் ஓட்டலில் காப்பி குடித்துவிட்டு காசு கொடுத்தார். ஹோட்டல்காரர் காசு வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
6/09/1957 அன்று இமானுவேல், தன் மதிப்பை தானே மிகைப்படுத்தி பேசிக்கொண்டார்.
10/09/1957 இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மதுரையில் இயங்கி கொண்டு இருந்தது. ஏற்கனவே ஏற்பாடு செய்த முதுகுளத்தூர் சமாதானம் மாநாடுக்கு கலெக்டர் பணிக்கர் போலீஸ் உயர் அதிகாரிகள், முக்கிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கூடி இருக்கும் வேலையில் யார் அரிசனபிரதிநிதி என்ற போது சம்பந்தம் இல்லாத மனிதர் பேரையூர் வேலுச்சாமி நாடார் இமானுவேல் பெயரை உச்சரித்தார்.
இந்த சமாதானம் மாநாட்டில் சம்பந்தம் இல்லாத மனிதர் சம்பந்தம் இல்லாத மனிதரை அரிசனபிரதநிதி என்று உச்சரிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
யார் யார் கையெழுத்துப்போடுவது சலசலப்பு ஏற்பட்டது.
(இந்த சமாதானம் மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நான் ஏற்கனவே விரிவாக தந்துள்ளேன்)
இது அனைத்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வெளியில் நடந்தது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று உணர்தார் கலெக்டர் பணிக்கர். அவர்கள் தேவர் அவர்களின் சகாகளை தாலுகா அலுவலகத்திற்கு அழைத்தார்.
இமானுவேல் கையெழுத்து போட்டுவிட்டு போகட்டுமே என்றார் கலெக்டர் பணிக்கர்.
தேவர் அவர்கள் சற்று யோசிக்காமல் நீங்கள் சொன்னா சரிதான் என்றார்.
கைகூப்பி வணங்கி விட்டு வரும் போது, கொஞ்சம் நில்லுங்கள் என்று தேவர் அவர்களிடம் கலெக்டர் பணிக்கர் சொன்னார். ஒரு நாளைக்கு சர்வகட்சி தலைவர்கள் சகல சாதி சங்க தலைவர்கள் அழைத்து ஒரு பொது மேடையில் பேசி சமாதானம் செய்து கொள்வோம் என்றார்.
சரிதான் பேசி சமாதானம் செய்து கொள்வோம் என்றார் பசும்பொன் தேவர்.
(ஆனால் கடைசியில் சமாதானம் பொது மேடை ஏற்பாடு செய்யவில்லை)
சமாதான மாநாடு முடிந்தது. மதிய சாப்பாட்டிற்கு முதுகுளத்தூர் ஆதிரத்தினம்பிள்ளை வீட்டுக்கு தேவர் அவர்கள் சகாகளுடன் சென்றார்.
பேரையூர் வேலுச்சாமி நாடார் வீட்டை நோக்கி கார்கள் பறந்தன. இமானுவேலுவை கூட்டிக்கொண்டு.
அன்று மதியம் சாப்பிட்டு முடிந்து அவருக்கு பேசிய தொகையை கொடுக்காமல் இரவுமுழுவதும் அங்கேயே தங்கியிருந்தார் இமானுவேல்.
விடிந்ததும் காலை கடன்களை முடித்துக் கொண்டு பேசிய தொகையை கேட்பதற்கு பேரையூர் வேலுச்சாமி நாடார் உதவியாளர் பால்ராஜை நாடினார். அப்போது குறுக்கிட்ட பசும்பொன் ராமுத்தேவர், கரிசல்மால் தேவர், பச்சைமால் தேவர் ஆகிய மூவரில் ராமுத்தேவர் 300 ரூபாய்யை நீட்டினார். பணத்தை வாங்கிப்பார்த்த இமானுவேல் ஐயா... ஐயா 500 ரூபாய் தாரேனும்னு சொன்னார். அதற்கு, இப்போது இதை வாங்கிட்டுட்டு போ.....
பின்னாடி பார்க்கலாம் என்றார் பசும்பொன் ராமுத்தேவர். இமானுவேல் தன் நண்பருடன் பரமக்குடி புறப்பட்டார்.
11/09/1957 மலை பொழுது கீழத்தூவல் இளைஞர்கள் கபடி விளையாடி விட்டு டீ கடையில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் பசும்பொன் ராமுத்தேவர் இல்லாததையும் பொல்லாததை சொன்னதாக சொல்லி உங்கள் தேவரை ஒரு பள்ளப்பய கண்டமேனக்கி பேசிவிட்டான் சொல்லி, பத்து பேருக்கு 12.50 ரூபாய் வரை கொடுத்து ஆயுதங்களுடன் அனுப்பி வைத்தார் ராமுத்தேவர்..
பேருந்தில் சென்ற அவர்களில் ஐந்து முக்கு ரோட்டில் ஐந்து பேர் இறங்கினர். உங்கள் கையில் மாட்டினால் நீங்கள் வெட்டி விடுங்கள் என்று சொல்லிச் சென்றனர். மீதி ஐந்து பேர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினர். ஒரு சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி இமானுவேல் வை பற்றி கேட்க, அவரு ஆர்ச்சுக்குள்ள சந்திரன் டீ கடையில் பால் குடிப்பதாக சொல்ல விரைந்த ஐவரும் வருவதை கண்ட இமானுவேல் வேட்டியை மடித்து ஓட தொடங்க, அவர்கள் மரபிடி அரிவாள் கொண்டு வெட்டினார்கள். ஒரே வெட்டில் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார் இமானுவேல்..
காங்கிரஸ்காரர்கள் ஆசை வார்த்தைக்கு மயங்கி MLA சீட் தருவதாக கூறி கிறிஸ்தவராக இருந்த இமானுவேலுவை இந்துவாக பெயர் மாற்றி இமானுவேல் சேகரன் என்று ஆக்கினர். இவரை காங்கிரஸ்காரர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களே பணம் கொடுத்து ஆயுதங்களுடன் ஆள் அனுப்பி வெட்டி சாய்த்துவிட்டு பழியை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது போட்டார்கள்.
எல்லாம் அன்றய முதல்வர் காமராஜ் நாடாரால் அரங்கேற்றப்பட்டது.
மறவர்-பள்ளார் சாதிக்கலவரம் என்று இரு சமுதாயமும் இனம் புரியாத மேதலாக இருப்பதன் மூலம் அரசியல் சதுரங்கத்தில் பலிகடாவாக ஆக்கப்பட்டு கொண்டு இருக்கிறோம்..
இதை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால்.
1957 சாதிக்கலவரத்தின் பேது பாதிக்கப்பட்ட குடும்பம் என் குடும்பம்.
என் தகப்பனார் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த இளஞ்செம்பூர் கே.கஜேந்திரபாண்டியன்.
- க.பூபதி ராஜா

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி