கோட்சேவுக்கு ஒரு நீதி ,நிரபராதி பேரறிவாளனுக்கு ஒரு நீதியா?

மகாத்மாகாந்தி கொலையில் நேரடியாக பங்கேற்று உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டார் கோபால்கோட்சே(நாதூராம் கோட்சேதம்பி).
14 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை கோபால் கோட்சே நாடினான். ஆயுள் சிறை எனில்"உயிருள்ள வரை சிறை"தன்டனை அனுபவிக்கவேண்டும் எனதீர்ப்புதந்தது உச்சநீதிமன்றம்..
   உச்ச நீதி மன்றமே மறுத்தும் கோபால் கோட்சவை அரசியலமைப்பு சட்ட  பிரிவு161ஐ பயன்படுத்தி விடுதலை செய்தது அன்றைய மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு!
வெளியில் வந்த கோபால் கோட்சே"நாங்கள் மகாத்மா காந்தியை ஏன் கொன்றோம்?" என புத்தகம் எழுதினான்.
கொலையை நியாயப்படுத்தி நாடகம் நடத்தினான்.
அமெரிக்க "டைம்"நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் பத்திரிக்கையாளர் கேள்விக்கு"மீண்டும் மகாத்மா காந்தி வந்தால் கொல்வோம்!'
என கொக்கறித்தான்!
 கோட்சேவுக்கு ஒரு நீதி ,நிரபராதி பேரறிவாளனுக்கு ஒரு நீதியா?
பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ. டி.எஸ்.பி தியாகராசனன் "பேரறிவாளன் சொல்லாத விஷயத்தை நான் வலிந்து எழுதி விட்டேன்(பேட்டரி தொடர்பாக)" எனச் சமீபத்தில் சொல்லியிருக்கிறார்! #ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்;7 நிரபராதிகள் தன்டிக்கப்படக்கூடாது!
பதிவு: Thilipan Senthil  

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி