மும்பையில் தமிழ் வளர்த்த, தமிழ் இலக்கியம் வளர்த்த பெரும்புலவர் பாலையா

இரங்கல் செய்தி:

மிகச் சிறந்த தமிழாசிரியராகப் பணியாற்றி மும்பையில் தமிழ் வளர்த்த, தமிழ் இலக்கியம் வளர்த்த பெரும்புலவர்_பாலையா
மும்பை முலுண்ட்  -ல் வசித்து வந்த எனது அய்யா  பாலையா ( முன்னாள் தமிழ் ஆசிரியர், வாணி வித்யாலயா, முலுண்ட்  )அவர்கள் இன்று 10.9.18 அதிகாலையில், ஶ்ரீவைகுண்டம், திருப்புலியங்குடி -தோப்படியூரில் இயற்க்கையுடன்  சேர்ந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 அன்னாரின் பூத உடல் நாளை , தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடுக்கு அருகில் உள்ள செட்டிமலன்பட்டியில் அடக்கம் செய்யப்படும்.
பேத்தி

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி