தகவல் அறியும் உரிமை சட்டம் ( RTI ) பயன்படுத்துவது எப்படி
தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) பயன்படுத்துவது எப்படி என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக தங்களின் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பற்றிய கேள்விகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தால், அவர் சம்பந்தபட்ட பஞ்சாயத்து அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். தாங்கள் கேட்கும் தகவல்களை பெற முடியும். விண்ணப்பதை அனுப்பும்போது 10 ரூபாய்கான கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும்.
தனி ஒருவராக அனுப்ப தயக்கமாக இருந்தால், அமைப்பின் சார்பில் அனுப்பலாம். தங்களை யாராவது அலைபேசி மூலம் உங்களை தொடர்பு கொண்டால், அமைப்பின் மூலம் அனைத்து பகுதிகளில் தகவல் பெறுகிறோம் என கூறவும்.
இதனுடன் உதாரண விண்ணப்பமும், அதற்கு பெறப்பட்ட பதிலையும் இணைத்து உள்ளோம்.
இதனோடு எந்தந்த துறைக்கு அனுப்பலாம், அனைத்து துறைகளுக்குமான மாதிரி விண்ணப்பம் போன்றவற்றை இணைத்துள்ள PDF இல் காணலாம்...
நன்றி,
இளையதலைமுறை
உதாரண RTI விண்ணப்பம் - PDF
https://goo.gl/xABd1T
உதாரண RTI விண்ணப்பம் - WORD
https://goo.gl/WohAem
RTI மனுவிற்கு பஞ்சாயத்து மூலம் கிடைத்த பதில்.
https://goo.gl/YtAoF4
RTI பயன்படுத்துவது பற்றிய முழு தகவல் கோப்பு. யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற முகவரி.
https://goo.gl/hxUiCx
RTI பயன்படுத்துவது பற்றிய STEP BY STEP PRESENTATION
https://goo.gl/1Ss3SL
RTI பயன்படுத்துவது பற்றி வழக்கறிஞர் ஒருவர் உருவாக்கிய கோப்பு.
https://goo.gl/dmk9e5
RTI இல் மேல்முறையீடு செய்வது பற்றி வழக்கறிஞர் ஒருவர் உருவாக்கிய கோப்பு.
https://goo.gl/qqKfeF

Comments
Post a Comment