கடலில் சேரும் தாமிரபரணி வெள்ளம்.

கடலில் சேரும் தாமிரபரணி வெள்ளம்.

வரண்ட குளங்களில் சேர்க்காமல் வேடிக்கை பார்க்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நீர் மேலாண்மை நிர்வாகம்.
மாவட்ட நிர்வாகம் கேரளா மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி, இதனுடனே  நம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை சீரமைத்து வறட்சி ஏற்படுமுன் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இன்று நாம் வழங்கும் நிவாரண பொருள்கள் நாளைக்கு நமக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில்.
மிக்க மகிழ்ச்சியான நிவாரண பொருள்களுடன், நம் மாவட்டத்திலும் ஏரி, குளம் தூர்வாரி விவசாயம் பெருக வேண்டுகிறேன்..
இவ்வாறு செய்தால் மட்டுமே அடுத்த முறை, அரசி போன்ற நிவாரண பொருள்கள் வழங்க முடியும்.


தண்ணீர் பஞ்சம்.

நெல்லை தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்.
உள்ளூரில் எரி, குளம் தூர்வாராமல் தண்ணீர் இல்லாமல் பஞ்சத்தில் உள்ளது.
உள்ளுர் குளங்களுக்கு தண்ணீர் ஏன் வரவில்லை என்று யாராவது யோசித்தது உண்டா.?
நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என அனைத்தையும் பார்த்து கடந்து செல்லும் மக்களுக்கு ஒரு நாள் தண்ணீர் பஞ்சம் வரும். ஒருவரை ஒருவர் குடிநீருக்காக அடித்து கொள்வோம்.
ஏரி,குளம் மீட்டெடுப்போம்.
நம் இனம் காப்போம்.
ஏரி, குளம் தூர்வாரமல் நம் வரிப்பணம் எங்கு செல்கிறது. மது ஆலைகளுக்கும், மதுகடைகளுக்கும் மற்றும் சாலையோர பேனர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகளே..! நம் ஏரி குளங்களை சுத்தம் செய்வதற்கு ஏன் அவர்கள் முயற்சிப்பதில்லை.
காரணம் யார்..?
காரணம் வேரயாரும் இல்லை..
மக்களாகிய நாம் தான்.
சிவநடராஜ்
நெல்லை.
https://m.facebook.com/story.php?story_fbid=2249073472045898&id=100008298010481

சிவநடராஜ்
நெல்லை.
https://m.facebook.com/story.php?story_fbid=2253896194896959&id=100008298010481

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி