இந்தியாவை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்து சொல்லும் திடீர் தேச பக்தர்கள்,,,
இந்தியாவை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்,,,
இந்தியா என்ற நாடு எப்போது உருவானது??எப்படி உருவானது?? எத்தனை ஆண்டு கால வரலாறு உண்டு?? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்,,,
இந்தியா என்ற பொய்யான தேசித்தின் போலியான வரலாறு என்பது,,வெள்ளைக்காரன் இந்தியாவிற்குள் வந்தான் என்பதில் இருந்து துவங்குகிறது,,,
வெள்ளைக்காரன் இந்தியாவிற்குள் வரவே இல்லை,,காரணம் அன்று இந்தியா என்ற நாடே இல்லை,,
வெள்ளைக்காரனான கிழக்கிந்திய கம்பெனி இம்மண்ணிற்குள் நுழைகையில்,,,இங்கே 300 க்கும் மேற்ப்பட்ட சிறு,குறு நாடுகள் தான் இருந்தன,,,பல்வேறு ராஜாக்களால், பல்வேறு சமஸ்தானங்களாக ஆளப்பட்டு வந்தன,,,
வெள்ளைக்காரன் தனது நிர்வாகத் தேவைகளுக்காக,அனைத்து பகுதிகளையும் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து, இதை ஒரே தேசம் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கினான்,,,
இருந்த போதிலும்,,வெள்ளையன் இந்த நாட்டை விட்டு போகயில்,,இதை ஒரே தேசமாக ஆக்கிவிட்டு போகவில்லை,,அந்தந்த சமஸ்தானங்கள்,,தேசிய இனங்கள் தாங்களாகவே சுதந்திரமாகவும் வாழலாம்,,,, அல்லது வடநாட்டு பார்ப்பானின் நாடான இந்தியாவுடனும் இணையலாம்,,,மத ரீதியாக பிரிந்து போன பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என்றே சட்டம் வகுத்துக் கொடுத்துவிட்டுப் போனான்,,,
ஆனால் மற்றவர்களை தனித் தனியாக சுதந்திரமாக வாழவிட்டால் ,அந்த மண்ணுக்குள் சென்று வளங்களை நம்மால் கொள்ளை அடிக்க முடியாது,,,அந்தந்த மக்களுக்கே அது சொந்தம் என்ற நிலைமை வந்துவிடும் என பயந்த,,குஜராத் மார்வாடிகளுக்காகவும்,,,
இந்த மண்ணில் 2000 வருடங்களுக்கு மேலாக,,எந்த ஒரு உடல் உழைப்பை செலுத்தாமல்,,,இந்து மதத்தின் பெயரால்,,,நாங்கள் தான் உயர்ந்த சாதி எனக் கூறிக் கொண்டு,,,கல்வியை தான் மட்டுமே கற்று வந்து,,,தன் தாய் மொழியான சமஸ்கிருதத்தை மைய்யப்படுத்தி எந்த ஒரு நாடும் கிடையாது,,நாம் அனாதை ஆக்கப்படுவோம் என பயந்து ,,பார்ப்பனர்களுக்காகவும் (பிராமணர்கள்)
இருக்கும் மற்ற தேசிய இனங்களின் வளங்களையும்,,உழைப்பையும் சுரண்டித் திங்க உருவாக்கிக் கொள்ளப்பட்டதே இந்த இந்தியா என்ற பார்ப்பனிய,மார்வாடிகளுக்காக போலிக் கட்டமைப்பு,,,
டாடா,ரிலையன்ஸ் போன்ற நான்கு ,ஐந்து பார்ப்பனக் குடும்பங்களிடம் மட்டுமே,,,100 கோடி மக்களின் அத்தனை லட்சம் கோடிகளுக்கான சொத்துக்கள் குவிந்து கிடப்பதே இதற்கான சிறந்த உதாரணம்,,,
இந்த பார்ப்பனக் குடும்பங்ஙளால் நடத்தப்படும் வளங்களின் திருட்டை எதிர்க்கும்,இம்மண்ணுக்குச் சொந்தமான மக்களை "மாவோயிஸ்டுகள்" "நக்ஸ்சலைட்டுகள்" என தொலைக்காட்சிகளில் பரப்பி,,நம்மையும் நம்ப வைத்து,,,பார்ப்பனக் கூட்டங்கள் நம்மையும் ,நம் மண்ணையும் சுரட்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றன,,,
சமீபத்திய விஜய் மல்லையா என்ற பார்ப்பானின் கோடிக்கணக்கான திருட்டே சமிபத்திய,,,அனைவரும் உணர்ந்து கொள்ளக் கூடிய உதாரணம்,,,
இந்த எந்த அரசியல் அறிவுமற்று,,,பார்ப்பானும்,,மார்வாடியும் திண்று கொழுக்க உருவாக்கப்பட்ட தேசத்தை நம் தேசம் என நம்பி ஏமாந்து,,,
வருடத்திற்கு ஒரு நாள்,சட்டையில் கொடி குத்தி நின்று,,,இந்தியா என் நாடு என முட்டாள் போல நின்றால்,,,
பார்ப்பானும்,மார்வாடியும் இந்த மண்ணை முற்ற முழுவதுமாக விற்றுத் திண்பதை வேடிக்கை பார்க்க வேண்டியது தான்,,,

Comments
Post a Comment