கிராமங்களில் சுகாதார நிலையை அறிய செல்போன் செயலி

கிராமங்களில் சுகாதார நிலையை அறிய செல்போன் செயலி

ஊரக தூய்மை பாரத இயக்கம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் மூலம் ஊரக பகுதிகளில் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டும் திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்றவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊரக தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் கிராமங்களில் பொது சுகாதாரம் மேம்பட்டிருக்கிறதா? என்பதை அறிய "தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்" என்ற பெயரில் புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.பின்னர் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது கிராமத்தின் சுகாதார நிலை பற்றி பதிவு செய்யலாம்.
இது முற்றிலும் கருத்து கேட்பு செயலி மட்டுமே அனைவரும் கண்டிப்பாக பங்களியுங்கள்
தரவிறக்க:
https://play.google.com/store/apps/details?id=com.fmgizmo.ssg

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி