சத்ரபதி சாகுமகராஜு - பால கங்காதர திலகர்

சத்ரபதி சாகுமகராஜுவிற்கு
வருஷாவருஷம்
அரச பதவியை புதுப்பிக்க
ஐயர் மந்திரம் ஓதுவது வழக்கம்.
அப்படி ஒருமுறை மந்திரம்
ஓதும்பொழுது
சாகு மகராஜாவின் நண்பர்
ராஜாராம் சாஸ்திரி உடனிருந்தார்.
திடீரென பார்ப்பான் கழுத்தை
பிடித்து
டேய் என்னடா சொல்ற,
மந்திரத்தை வாழ்த்தி சொல்லாம,
சபிச்சி சொல்றயே என்றார்.
அதுக்கு அந்த பார்ப்பான்,
 சூத்திரனுக்கு இப்படித்தான் மந்திரம் சொல்லணும்னு
சாஸ்திரம் சொல்லுது
சாகுமகாராஜா
கேட்கிறார்,
நண்பரிடம்
அப்படி என்னதான் சொல்றான்
இவன்.
நீ சூத்திரப்பய நீ அரசனாக கூடாது,
ஆனாலும்
ஆயிட்டே.
அதனால சீக்கிரம் செத்துப்போ''ன்னு சொல்றான்.
( சமஸ்கிருதம மொழி)
ஏண்டா அப்படி சொல்றே?''. னு மகாராஜா கேட்கின்றார்
அதுக்கு பார்ப்பான் சொல்றான்
 ஷத்திரியன்தான் ஆட்சி செய்யணும்.
அதுதான் மனுதர்மம்.
சூத்திரன் ஆட்சி செய்வது கர்மம்.
இதுதான் பிரம்மன்
சொன்ன மந்திரம்''.
டேய், பிரம்மன்
உனக்கு சம்பளம் குடுக்கல,
நான்தான் கொடுக்கிறேன்.
வாழ்த்தி சொல்லுடா என்று கேட்கிறார்.
முடியாது என்று பார்ப்பான் சொல்லவே,
அவனை வேலையை விட்டு நீக்கினார்.
அந்த காலத்திலேயே வருடம்
ரூ.30000/- சம்பளம் அவனுக்கு.
பார்ப்பானுக்கு,
 சப்போர்ட்டுக்கு சங்கராச்சாரியர்
 முதல் பெரிய பெரிய பார்ப்பானுங்க வந்தாங்க.
 அதில் முக்கியமானவர் யார் தெரியுமா ?
வேறு யாருமில்லை,
பால கங்காதார திலகர் என்ற பார்ப்பான்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை
என முழங்கியவர்.
இவர் போயி, ''ஐயர் சூத்திரனுக்கு
சொன்ன மந்திரம் சரிதான்.
ஐயரை வேலைக்கு சேர்த்தே ஆகணும்
என பிரிட்டிஷாரிடம் முறையிட்டார்.
பிரிட்டிஷார் :
கோர்ட்டில் முறையிடுங்கள் என்றவுடன்,
சாகுமகாராஜாவுக்கு எதிராய்
பால கங்காதர திலகர் வழக்கு தொடர்ந்தார்.
எப்படி ?
அரசர் தர்மத்திற்கு எதிராய் நடந்தார்'' என்று.
வழக்கு தோல்வியாச்சு.
ஏன்னா
அது பிரிட்டிஷார் சட்டம்.
மனுதர்மம் அந்த சட்டத்தில்
இல்லை.
திலகருக்கு பயங்கர ஷாக்.
முதல்முறையா தோர்த்து போயிட்டார்
அது ஏனென்று யோசிக்கிறார்.
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க இயலாது...

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி