தமிழகத்தில் பெருகிவரும் வடநாட்டவர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகள்

இந்த பதிவை தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்:

தமிழகத்தில் பெருகிவரும் வடநாட்டவர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகள்:

முதல்தவறு:
திராவிடர்கள் வருகை:
⚡தமிழ்நாட்டை பொறுத்த வரையில் சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே நடந்த ஆட்சி போட்டியினால் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு ஆட்களால் தமிழகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவர்களும் தமிழர்கள் என்று சொல்லும்நிலை வந்துவிட்டது. இட ஒதுக்கீடும் பெற்று விட்டனர்.
இரண்டாம் தவறு:
வடநாட்டு முதலாளிகள் வருகை:
💥 1930 க்கு பிறகு மார்வாடிகள், குஜராத் மகாராஷ்டிரா சேட்டுகள் மெல்ல மெல்ல தமிழக சந்தைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கி, இன்று சில்லரை வணிகம் & மொத்த வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர். நாமோ அண்ணாச்சிகளை பார்த்து வயிற்றெரிச்சலில் உள்ளோம்! தற்போதைய தமிழ்நாட்டு முதலாளிகளில் பெரும்பான்மையானவர்கள் மார்வாடிகள், குஜராத் மகாராஷ்டிரா செட்டுகள் தான்!
மூன்றாம் தவறு:
🔥 வடநாட்டு தொழிலாளர்கள் வருகை:
தமிழ்நாட்டில் கட்டடத்துறையில் பெரும்பான்மையாக உள்ள மார்வாடிகள், குஜராத் மகாராஷ்டிரா சேட்டுகள், தமிழக தொழிலாளர்களை தவிர்த்து வடஇந்தியாவில் உள்ள ஏழை தொழிலாளர்களை கட்டிட வேலைக்கு இறக்கினர். இதையே தமிழ் முதலாளிகளும் பின்பற்றி எல்லா துறையிலும் வடஇந்திய தொழிலாளர்களையும், ஊழியர்களையும் இறக்கினர். இதனால் தமிழ் தொழிலாளர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் தமிழ்நாட்டிலேயே வேலை இல்லா திண்டாட்டம் பெருகி விட்டது! இது அரசு வேலைகளிலும் தொடர்கிறது. முன்பெல்லாம் தனியாக வந்து வேலை செய்தவர்கள், இப்போது குடும்பத்துடன் வந்து வேலை பார்கின்றனர்! இது எந்தளவுக்கு நம்மை பாதிக்கும் என்றால்
1.தமிழர்கள் பெரும்பான்மை இழப்பார்கள்.
2. இடஒதுக்கீடு கேட்க ஆரம்பிப்பார்கள்.
3. வடஇந்திய கலாசாரம் ஓங்கும். (கொலை,கொள்ளை, கற்பழிப்பு உட்பட)
4. வந்தர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை தரப்படுவதால் நம் மண் சாராத யார் வேண்டுமானாலும் நம்மை ஆள்வர்.
5. நமது கலாச்சாரம், மொழி, இலக்கியம், பண்பாடு 100% சீர் குலையும்.(சீர் குலைத்து கொண்டுள்ளனர்)
தமிழ்நாட்டில் அவர்களின் வருகைக்கு காரணங்கள்:
1. சமூகப்பாதுகாப்பு
2. அடிப்படை வளர்ச்சி
3. அளவில்லாத வேலைவாய்ப்பு
அவர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியது:
1. தமிழ் முதலாளிகளுக்கே ஆதரவளிப்போம்.
2. வடஇந்தியர்களிடம் வீடு, நிலங்களை விற்காதீர்கள்.
3. வடஇந்தியர்களுக்கு வேலை வாய்ப்பளித்தலை தவிர்ப்போம்.
4. அவர்களிடம் பெண் கொடுத்தல்/எடுத்தல் தவிர்ப்போம்.
5. நமது மொழியில் மட்டுமே அவர்களிடம் பேசுவோம்.
கடைசியாக நாம் நாசமாய் போவற்கான காரணங்கள்:
1. தமிழ் குடிகளுக்கிடையே சாதி/மத மோதல்கள்/வன்மங்கள்.
2. வந்தாரை வாழ வைத்தல்.
3. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
4. யார் வருகிறார்கள்/போகிறார்கள் என்று தெரியாதல்.
இக்கட்டுரையின் நோக்கம்:
1. தமிழ்குடிகளுக்கே முதல் வேலை வாய்ப்பு.
2. நமது பெரும்பான்மையை இழந்து விடாதல்.
3. நமது சந்ததியினருக்கு நமது இனம்,மொழி,பண்பாடு,கலாச்சாரம், இலக்கியம், தொன்மை போன்றவற்றை சீரிய முறையில் கடத்துதல்.
நன்றி.
பதிவு:செந்தமிழ்சேயோன்விசயன்_பாலு.
https://wp.me/p3SP7h-qwV

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி