பௌத்தம்
பௌத்தம் மாறுவது தொடர்பாக இரண்டு கேள்விகள் இங்கு எழுப்பப்படுகிறது.
1.பௌத்தம் மாறினால் மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்கு அவர்களின் சமுக நீதியான இட ஒதுக்கீடு கிடைக்குமா?
மேற்கண்ட கேள்விக்கு எதிராக உடனே எழும்பும் இன்னொரு கேள்வி ...
2.இடஒதுக்கீடு கிடைத்தால் சாதி சான்றிதழ் இருக்குமே இதனால் மீண்டும் சாதி உயிர்ப்புடன் இருக்குமே?
முதல் கேள்விக்கான பதில்:
***********
1.பௌத்தம் மாறினாலும் இடஒதுக்கீடு கிடைக்கும்.
இது "சமூகநீதி காவலர் வி.பி.சிங்" அரசால் கொண்டுவரப்பட்டது.
இரண்டாவது கேள்விக்கான பதில்:
*************
பட்டியலின மக்கள் பௌத்தம் ஏற்பது,
1. தீண்டாமையிலிருந்து விடுதலை பெற்று, சமூக அந்தஸ்து பெறவும்.
2.இந்திய முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்தத்தின் கீழ் ஒருங்கிணைக்கவும்,
3.அதன் மூலம் அரசியல் அதிகாரம் பெறவும் தான்.
பொதுவாக நாம் மூன்று நேரங்களில் மட்டுமே சாதி சான்றிதழ் பயன்படுத்துகிறோம்.
1.பள்ளியில் சேரும்போது,
2.கல்லூரியில் சேரும்போது.
3.அரசு பணியில் சேரும்போது.
மற்ற நேரங்களில்,எங்கோ ஒரு பெட்டியில் இருக்க போகும் சாதி சான்றிதழை ஒழித்து விட்டால், சாதி ஒழிந்து விடுமா???
சாதி உயிர்ப்புடனேயே இருப்பது எங்கே என்றால்,
கோயில்களில்,தெருக்களில், மக்களின் வாழ்வியல் முறைகளில், அவர்களின் சடங்குகளில்,அவர்களின் எண்ணங்களில் என நீக்கமற நிறைந்துள்ளது.
பௌத்தம் மாறியவர்கள்,
1.முதலில் அண்ணல் அம்பேத்கர் வழியில்
பௌத்தம் ஏற்பதே ,சாதி இழிவு நீங்கவும், சுயமரியாதை பெறவும் தான்.
எனவே அவர்களுக்கு சாதிப்பற்று இருக்காது.
சாதிப்பற்று உள்ளவர்கள் பௌத்தம் ஏற்கவும் மாட்டார்கள்.
2.கோயிலுக்குள் செல்ல போவதில்லை.
அவர்களின் தெருக்களில் புத்தர் சிலை தான் இருக்கும்.
3.அவர்களின் தெருக்களின் பெயர் புத்தர் தெரு என மாற்றும் பெறும்.
4.சடங்குகளை பௌத்த முறைப்படி புத்தரின் தம்மத்தின் அடிப்படையில் தான் நடைபெறும்.
*மூடநம்பிக்கை அடிப்படையில் அல்ல.
இதனால்,தீண்டாமையை நம் மீது திணிக்கும் சாதி இந்துக்கள்,
நாளடைவில் மனதளவில் உளவியல் மாற்றம் பெறுவார்கள்.
இவர்கள் இந்துக்கள் அல்ல. இவர்கள் அனைவரும் பௌத்தர்கள் என்று...
அப்போதுதான் "தீண்டாமை ஒழியும்".
"சமூக விடுதலை"கிடைக்கும்.
ஆனால் இங்கே பலபேர் கருதுவது,
பௌத்தம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ,சாதி சான்றிதழ் தேவையில்லை என நினைக்கிறார்கள்.
சாதி சான்றிதழை ஒழித்தால் தான் சாதி ஒழியும் என்பது,
இடஒதுக்கீடு என்னும் சமூக நீதியை ஒழிக்க பார்ப்பனீயம் செய்யும் சூழ்ச்சி.
எனவே பௌத்தம் மாறியவர்கள் சாதி சான்றிதழ் பெறுவது என்பது,
தான் இழந்த உரிமைகளை பெறவும் ,
சமூக நீதிக்காகவும் தான்.
சாதி பெருமை பேச அல்ல.
ஒருவேளை எனக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என நினைத்தால் நீங்க சாதி சான்றிதழ் வாங்க தேவையில்லை.
ஆனால்,
உங்களுக்கு மைனாரிட்டிக்கான உரிமைகள் அனைத்தும் கிடைக்கும்.
"சமத்துவம் சகோதரத்துவம்,சுதந்திரம்"
இது தான் பௌத்தத்தின் அடிப்படை.
__ Suresh Bhim
குழுவில் உள்ளவர்களுக்கு......
இந்து மதத்திலிருந்து வெளியேறுவதின் தேவை தொடர்பாகவோ, பௌத்தம் தழுவுதல் தொடர்பாகவோ ஏதேனும் கருத்துக்களோ, மாற்றுக் கருத்துக்களோ இருந்தால் பதிவிடவும்

Comments
Post a Comment