தமிழிசையின் பெறுமையை -ஆபிரகாம் பண்டிதர்

தமிழிசையின் பெறுமையையும்,
தமிழிசைதான்,
உலகில் உள்ள அனைத்து இசைக்கும் மூலம் என்று.
தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வெளியிட்டவர்,
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்.
தமிழின் முப் பரிமாணங்களாகிய இயல், இசை, நாடகம் ஆகியவற்றில்,
இசைக்கு இலக்கணமாக திகழ்வது அவருடைய "கருணாமிருத சாகரம்"
எனும் தமிழிசை ஆராய்ச்சி இலக்கண நூல்.
இன்றும் புரியாத பல இசை நுணுக்கங்களுக்கு விடைகிடைக்கும் விதத்திலும்,
வழிகாட்டும் விதத்திலும்.
அமைந்திருப்பது.
தமிழிசைக்கு மேலும் சிறப்பு சேர்கிறது.
இன்று ஐயா.திரு ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் நினைவு நாளை,
நன்றியுடன் நினைவூட்டுகிறது.

என்றும் தமிழிசை பணியில்.
திருவருள் பவுண்டேஷன்.
www.thiruvarul.org.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி