மும்பை விழித்தெழ இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள் சார்பாக கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டன .

 மும்பை விழித்தெழ இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள்  சார்பாக கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டன .

இந்த பொறுப்பை தானாக முன்வந்து எடுத்த தோழர்கள் மதன் மற்றும் முத்துகிருஷ்ணனை மனதார பாராட்டுகிறோம் .
மதனுடன் துணை நின்று உதவியவர்களான மாதவன் அண்ணன், அர்ஜுன் தம்பி, தோழர் கதிர்  யையும், தோழர் முத்துகிருஷ்ணன் உடன் துணை நின்று உதவியவர்களான வீரர் மக்களையும்   சேர்த்த பாராட்டுகிறோம்.
==================================================================

செம்பூர் விக்னேஷ் வரன் , 1 அட்டை பாக்ஸ்  நிவாரண பொருள்களை வழங்கினார்.
காட்டுரான் தோழர் ரூபாய் 1000 க்கான சோப்பு வாங்கி தந்தார்.
அப்துல் கலாம் பவுண்டஷன், திரு. நம்பிராஜன் அண்ணன் ரூபாய் 1000 க்கான பொருட்களை  வாங்கி தந்தார்.
Infinity அமைப்பில் இருந்து பொருட்களை வாங்கித்தந்துள்ளனர்.
ஜெய் பீம் பவுண்டஷன், தோழர்  நித்தி  ரூபாய் 500 க்கான பொருட்களை வாங்கித்தந்தார். 


பொருள்கள் வாங்கி தந்த விவரங்களை இனைத்துள்ளோம்.




















=================================================================
From Virar ,Muthukrishnan collection:-

From ISSL firm:

Naresh premani
Bhartendra Rawal
Robert Jude
Saravanan
Subbaraj Naidu
Shashikanth Deshmukh
Samata sakpal,
Rahul pawar,
Trupti
From Pragati software:
Reshmi dolakiya
And
Vinay unique residencies, (virar west)
Club one mrmbers (virar west)

பணம், துணி, அரிசி, பால் பொடி, napkin
(தனித் தனியாக தெரியாது, ஏனென்றால் ஒரு பெட்டியை வைத்து அதில் போட சொன்னோம்)
பணம் மட்டும் கையில்

 ரூபாய் 4500 நன்கொடை கிடைத்துள்ளது .பொருட்கள் வாங்கினோம்
.













Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி