ஒன்றுபட்டஇந்துக்கள்சக்தி_வென்றது

whatsaap msg for discussion

#ஒன்றுபட்டஇந்துக்கள்சக்தி_வென்றது
#கேரளாவில் :
100 கோடிகள் நஷ்டம். 365000 சந்தாதாரர்கள் விலகல்.
அடிபட்டது #மாத்ருபூமி பத்திரிகை.
இந்துக்களை (இந்துப் பெண்களை) கேவலப்படுத்தி கட்டுரை வெளியிட்டதன் எதிர்வினை.
எங்கே அடித்தால் வலிக்குமோ எப்படி அடித்தால் வலிக்குமோ அங்கே அப்படி அடித்துள்ளார்கள்.
தலைவணங்குகிறோம். ஒட்டுமொத்த இந்தியாவும் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
 கேரளாவில் கோவிலுக்கு செல்லும் இந்து பெண்களை பற்றி மாத்ரூபூமி தவறாக எழுதிதற்கு இந்துக்கள் ஒற்றுமையாக காட்டிய எதிா்ப்பால் மாத்ரூபூமி பத்திரிகயின் பல லட்சம் சா்குலேஷன் குறைந்தது மட்டுமல்லாமல்...
அந்த பத்திரிகையில் ஓணபண்டிகையை முன்னிட்டு விளம்பரம் செய்த பீமா ஜூவல்லா்ஸ் கூட அலறியுள்ளது....
இனி அப்பத்திரிகையில் தமது நிறுவனம்  விளம்பரம் செய்யாது என கூறியுள்ளது..
இது கேரளா இந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி !

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி