ஆரே காலனி மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. பொற்ச்செல்வி கருணாநிதி சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ளார்
மும்பை மாநகராட்சி பள்ளிக்கான இந்த ஆண்டுகான 2017-2018 சிறந்த ஆசிரியருக்கான மேயர் விருதை ஆரேகாலனி தமிழ்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. பொற்ச்செல்வி கருணாநிதி பெற்றுள்ளார். இந்த ஆசிரியர், திருநெல்வேலி மாவட்டம்,பெருன்குளம் ஊரை சேர்ந்தவர்.
மராட்டிய மாநில விடுதலைசிறுத்தைகள் கட்சி.முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக விருது பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் ஆரேகாலனி தமிழ்பள்ளி ஆசிரியர் குழுமம் திருமதி.விஜியா கனேஷ்குமார்,பொம்மி ரவிந்திரகுமார்,சுசிலா இன்பமணி,ஜெயசீலி கில்பெர்ட்,சிந்தியா விஜயன்,அந்தோனி முத்து,ஜெயராணி செம்சன், பத்மா ராஜ்குமார்,செல்வி கில்பெர்ட்,சுதா சாலமண்,மம்தா மக்வானா,லட்சுமி செட்டி உடன் இருந்தனர்.
Comments
Post a Comment