மும்பை தமிழ் மாணவ மாணவிகளுக்கான தமிழ் , தமிழ்நாடு , சமூகம் குறித்தான பொது வினா விடை
தமிழ்நாடு குறிப்புகள் -பொது தகவல்கள்
1 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
2 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
3 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
4 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
5 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
18
6 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
39
7 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
8) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
9 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?
80.33 சதவீதம்
10 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
11 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
12 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
13) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
14) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
15) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
16 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
17 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
18 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த - மனோன்மணியம் சுந்தரம்
19 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
20 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
21 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
22 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
பனைமரம்
23 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
செங்காந்தர் மலா்
24 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
25 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
26 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958 ஆண் 36158871 பெண் 35980087
27) தமிழ்நாட்டின் ஹாலந்து எது ?
திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
28) தமிழ்நாட்டின் ஹாலிவுட் எது ?.
கோடம்பாக்கம்
29)தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் எது ?
தஞ்சாவூர்
30) தமிழ்நாட்டு மான்செஸ்டர் எது ?
கோயம்புத்தூர்
31) தமிழகத்தின் நுழைவாயில் எது ?.
தூத்துக்குடித் துறைமுகம்
32) தமிழ்நாட்டின் நீளமான கடற்கரை எது ?.
மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை
33) தமிழகத்தின் மலைகளின் இளவரசி எது ?.
வால்பாறை
34) தமிழகத்தின் மலைவாசஸ்தலங்களின் ராணி எது ?
உதகமண்டலம் (ஊட்டி )
35) தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் எது ?.
தொட்டபெட்டா (2,636 m)
36) தமிழகத்தின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை எது ?.
133 அடி உயரம், கன்னியாகுமரி
37) தமிழகத்தின் மிக நீளமான ஆறு எது?.
காவிரி (760 கி.மீ)
38) தமிழகத்தின் மிகப் பழைய அணைக்கட்டு எது ?.
கல்லணை
39) தமிழகத்தின் மிகப் பெரிய கோயில் எது ?.
பிரகதீஸ்வரர் கோயில்
40) தமிழகத்தின் மிகப் பெரிய தேர் எது ?.
திருவாரூர் தேர்
41) தமிழகத்தின் மிகப் பெரிய பாலம் எது ?
பாம்பன் பாலம்
42) தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) எது?.
ஈரோடு
43) தமிழகத்தின் முதல் இருப்புப் பாதை எது ?
ராயபுரம்-வாலாஜா (1856)
44) தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் எது ?
சுதேசமித்ரன் (1829)
சுதேசமித்ரன் (1829)
45) தமிழகத்தின் முதல் மாலை நாளிதழ் எது ?
மதராஸ் மெயில் (1873)
46) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை அதிகாரி?
திருமதி.லத்திகா சரண்
திருமதி.லத்திகா சரண்
47) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் எது ?.
பாத்திமா பீபி
48) தமிழகத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர்
திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்
49) தமிழகத்தின் முதல் பெண் நீதிபதி எது ?.
பத்மினி ஜேசுதுரை
50) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் எது ?.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
51) தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எது ?.
ஜானகி ராமச்சந்திரன்
52) தமிழகத்தின் முதல் பேசும் படம் எது ?.
காளிதாஸ் (1931)
53) தமிழகத்தின் முதல் மாநகராட்சி எது ?.
சென்னை (26-09-1688)
சென்னை (26-09-1688)
54) தமிழகத்தின் முதல் வானொலி நிலையம் எது ?
சென்னை மாநகராட்சி வளாகம் 1930
55 ) நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
56). இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
57). பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
58) தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
.
59) சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
59) சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
60) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
61) ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
62). தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
63). உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
64). தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிடிப்ஸ்
65). தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
66). தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்
67). தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
68). தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
69). தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்
70). தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
71) தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
72). இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
73). இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு
74). தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
1. நீலகிரி மலை
2. ஆனை மலை
3. பழனி மலை
4. கொடைக்கானல் குன்று
5. குற்றால மலை
6. மகேந்திரகிரி மலை
7. அகத்தியர் மலை
8. ஏலக்காய் மலை
9. சிவகிரி மலை
10. வருஷநாடு மலை
75). முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ
76). தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்
குற்றாலம் – திருநெல்வேலி
பாபநாசம் - திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி
ஒகேனக்கல் – தருமபுரி
சுருளி – தேனி
திருமூர்த்தி – கோவை
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
அறிவியல் தகவல்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
78 ).வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது எது ?
ஹார்மோன்கள்
ஹார்மோன்கள்
79). இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் எது ?
ஹீமோகுளோபின்
80) சக்தி தரும் உணவுச் சத்து எது ?.
கார்போஹைட்ரேட்
81). நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் எது?.
வட்டம் ஆகும்.
82). 1000 கிலோ என்பது ?
1 டன்
83). ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
84). இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் எது ?
சப்பாத்திக்கள்ளி
85). மழைநீருக்கு ஆதாரம் எது ?
காடுகள்
86). இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது?
ஹிமோகுளோபின்
ஹிமோகுளோபின்
87). நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது?
வெள்ளை அணு
88). உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது?
ரத்தம்
89). 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது?
பன்னாட்டு அலகு முறை (SI – System International)
90). உயிரனங்களின் அடிப்படை அலகு எது? – செல்
91). விலங்குகள் பயம்முறுத்த ஆதிகால மனிதன் பயன்படுத்திய பொருள் ?.
நெருப்பு
கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்
1). எலக்ட்ரான் - J.J.தாம்சன்
2). மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
3). ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
4). ஈர்ப்பு விதி - நியூட்டன்
5). பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
6). கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
7). சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
8). நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
9). புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்
10). சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
11). கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
12). ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
13). செல் - ராபர்ட் ஹூக்
14). தொலைபேசி - கிரகாம்பெல்
15). மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
16). குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
17). தொலைகாட்சி - J. L. பெயர்டு
18). போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
19). இன்சுலின் - பேண்டிங்
20). இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் (இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
21). குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
22). எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
23). தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
24). ரேடியோ - மார்கோனி
25). கார் - கார்ல் பென்ஸ்
26). குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
27) அணுகுண்டு - ஆட்டோஹான்
28). ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி
29). ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
30). லாக்ரதம் - ஜான் நேப்பியர்
======================================================================================================
8). தமிழகத்தில் தமிழன் என்று முதல் முதலில் பத்திரிகை நடத்தியவர்
அயோத்திதாசர் பண்டிதர் அவர்கள்

1). வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் ஆளுமையான தென்னிந்திய மக்களின் பிரதிநிதி யார்?
ராவ் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசர் அவர்கள்.
ராவ் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசர் அவர்கள்.
2). இந்தியாவில் வகுப்புவாரி(சாதிவாரி) இட ஒதுக்கீடு யாரால் எப்போது முதல் முறையாக கொண்டு வரப்பட்டது?
பெருந்தலைவர் ராவ் பகதூர் M.C.ராஜா அவர்களால் 1935 ல் இச்சட்டம் நடைமுறையில் வந்தது.
பெருந்தலைவர் ராவ் பகதூர் M.C.ராஜா அவர்களால் 1935 ல் இச்சட்டம் நடைமுறையில் வந்தது.
3). முதன் முதலில் தமிழ்நாட்டில் ரங்கூன் ;துபாஸ்;மதராஸ் போன்ற கப்பல் நிறுவனங்கள் நடத்திய கப்பலோட்டிய தமிழர் யார்?
மக்கள் தலைவர் திரு பெ.மா. மதுரைப்பிள்ளை அவர்கள்தான் முதல் முதலில் தென்னிந்தியாவில் கப்பல் விட்டு தமிழர் சான்றோர் ஆவார்.
4.) ஈ.வெ.ராமாசாமி நாய்க்கராக இருந்தவரை பெரியார் என்று பட்டம் சூட்டி இன்று அனைவரும் பெரியார் என குறிப்பிட காரணமானவர்கள் யார்?
அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களும், ஞானசவுந்திரி அம்மையார் , பண்டித நாராயணி, வா.பா.தாமரைக்கண்ணி,மூவலூர் ராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் மற்றும் நீலாம்பிகை அம்மையார்
5). சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறையில் படுத்திய தமிழ் ஆளுமை யார்?
பெருந்தலைவர் M.C. ராஜா அவர்கள்
6). முதல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் யார்?
நக்கீரன் அவர்கள்.
6). முதல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் யார்?
நக்கீரன் அவர்கள்.
7). இந்தியாவில் சாதி பேதமற்ற அரசை நிறுவிய முதல் தமிழ் அரசுகள் யாது?
கி.மு முதல் கி.பி 5ம் நூற்றாண்டு வரை நீதி வழுவாது தமிழ் வளர்த்து சாதி பேதமற்ற ஆட்சி புரிந்தவர்கள் களப்பிரர் அரசுகள் .
8). தமிழகத்தில் தமிழன் என்று முதல் முதலில் பத்திரிகை நடத்தியவர்
அயோத்திதாசர் பண்டிதர் அவர்கள்
9) . தமிழர்கள் அனைவரும் சாதி பேதமற்று தமிழர்கள் என்றே பதிவு செய்ய வேண்டும் என்று நடைமுறையில் கொண்டு வந்த தமிழர் யார்?
தமிழர் தந்தை;. வல்லறிஞர்; அயோத்திதாசர் பண்டிதர் அவர்கள்.
10). முதல் முதலில் திராவிடர் என்ற பெயரில் பத்திரிகை நடத்தியவர் யார்?
தொல் தொழிலாளர்கள்கள் துயர் நீங்க போராடிய ஐய்யா வேலூர் ஜே.தாஸ் அவர்கள்.
தொல் தொழிலாளர்கள்கள் துயர் நீங்க போராடிய ஐய்யா வேலூர் ஜே.தாஸ் அவர்கள்.
11).1890 காலகட்டத்தில் தமிழகத்தில் அனைத்து ஏழை மாணவர்கள் இலவசமாக பயில பள்ளிகள் நடத்திய இயக்கம் எது?
ஆதி திராவிடர் மகாசனசபை.
12). பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய நூல்கள் எவை?.
12). பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய நூல்கள் எவை?.
சூத்திரர்கள் என்பவர்கள் யார் , புத்தமும் தம்மமும் , சாதி ஒழிப்பு
13). பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகள் எவை ?.
இந்தியாவின் சாதிகள், இந்திய தேசியப் பங்கு விகிதம் ஒரு வரலாற்று பகுப்பாய்வு, பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் ஆகும்.
13). பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகள் எவை ?.
இந்தியாவின் சாதிகள், இந்திய தேசியப் பங்கு விகிதம் ஒரு வரலாற்று பகுப்பாய்வு, பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் ஆகும்.
14). யாருடைய கருத்துகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.?.
பாபாசாகேப் அம்பேத்கர்
பாபாசாகேப் அம்பேத்கர்
15). இந்திய தொழிலாளர் உரிமையை, எட்டு மணிநேர வேலை , மகப்பேறு சம்பளத்துடன் விடுமுறை என்பவை எளிதா பெற்றுத்தந்தவர் யார்?.
பாபாசாகேப் அம்பேத்கர்
16). பெண் விடுதலை இல்லையேல், ஆண் விடுதலையும் இல்லை" என்ற தெளிவானச் சிந்தனையை விதைத்தவர் யார்?.
17). தமிழ்நாடு பெயர் வைக்க உயிர் நீத்த தியாகி யார் ?.
தலைவர் சங்கரலிங்கனார்
18). சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது யார்?
அறிஞர் அண்ணா 18-7-1967
19). இந்தியாவிலே பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் ?
தமிழ்நாடு
20).சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்தவர் யார் ?
காமராஜர்
21). காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக எங்கே ஆரம்பிக்கப்பட்டது?.
திருச்செந்தூரில்
22). 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது?.
பெருந்தலைவர் காமராஜர்
23). மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக ஆகியது யார் ?.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்
24). தமிழ்நாட்டில் எளிமையாக வாழ்ந்த உதாரணமாக இருந்து மறைந்த தலைவர்கள் யார் ?.
பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கக்கன்
25). பெண் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் கட்டுவதில் விலக்கு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தவர் ?.
தலைவர் எல்.சி .குருசாமி
26). தாழ்த்தப்பட்ட வகுப்பினரை, அவர்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க வைப்பது ஒரு தேசிய இழப்பாகும் என்று சொன்னவர் ?.
தலைவர் எல் சி குருசாமி .
27). குமாரி தந்தை என்று அழைக்கப்படுவர் யார் ?.
தலைவர் மார்ஷல் நேசமணி
28). நாலாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியர் யார் ?. பாண்டித்துரைத்தேவர்
29). இந்தித்திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர் நாள் எப்போது ?.
சனவரி 25 , 1964
30) தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?.
ஜூன் 6
31) . இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டை சார்ந்த தலைவர்கள் யார் ?.
32). தனித்தமிழ் இயக்க அறிஞர்கள் யார் ?.
அண்ணல் தங்கோ, இறைக்குருவன் ,சோமசுந்தர பாரதியார், சரவணத் தமிழன், நீலாம்பிகை, திரு. வி. கலியாணசுந்தரனார், தேவநேயப்பாவாணர், பரிதிமாற் கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பொன்னவைக்கோ, மறைமலை அடிகள், வ. உ. சிதம்பரம்பிள்ளை, வி. பொ. பழனிவேலன் , பொன்னம்பலனார், தி.நா. அறிவு ஒளி ,காரை இரையாடியன், புலவர் குழந்தை, நீலாம்பிகையார் , இளங்குமரனார், தமிழம் பண்ணீர்செல்வம், தமிழ் மல்லன்.
33). தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு எவை ?.
இக்காலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
புதினம்
இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை
இருபத்தோராம் நூற்றாண்டு
அறிவியல் தமிழ், கணினித் தமிழ்
34). திருக்குறளின் சிறப்புகள் ?.
=======================================================================================================
2). அரசு என்பது என்ன ?.
அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான்.
3). ஆளும் வர்க்கம் என்றால் ?
ஆளும் வர்க்கம் என்றால் அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருக்கிறவர்கள் என்று அர்த்தமல்ல. அந்த சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிற, மற்றவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிற வர்க்கம் என்று பொருள்.
4). கம்யூனிசம் என்றால் என்ன ?.
கம்யூனிசம் என்பது உழைக்கும் ( பாட்டாளி) வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்
பாபாசாகேப் அம்பேத்கர்
16). பெண் விடுதலை இல்லையேல், ஆண் விடுதலையும் இல்லை" என்ற தெளிவானச் சிந்தனையை விதைத்தவர் யார்?.
பெரியார்
17). தமிழ்நாடு பெயர் வைக்க உயிர் நீத்த தியாகி யார் ?.
தலைவர் சங்கரலிங்கனார்
18). சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது யார்?
அறிஞர் அண்ணா 18-7-1967
19). இந்தியாவிலே பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் ?
தமிழ்நாடு
20).சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்தவர் யார் ?
காமராஜர்
21). காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக எங்கே ஆரம்பிக்கப்பட்டது?.
திருச்செந்தூரில்
22). 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது?.
பெருந்தலைவர் காமராஜர்
23). மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக ஆகியது யார் ?.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்
24). தமிழ்நாட்டில் எளிமையாக வாழ்ந்த உதாரணமாக இருந்து மறைந்த தலைவர்கள் யார் ?.
பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கக்கன்
25). பெண் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் கட்டுவதில் விலக்கு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தவர் ?.
தலைவர் எல்.சி .குருசாமி
26). தாழ்த்தப்பட்ட வகுப்பினரை, அவர்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க வைப்பது ஒரு தேசிய இழப்பாகும் என்று சொன்னவர் ?.
தலைவர் எல் சி குருசாமி .
27). குமாரி தந்தை என்று அழைக்கப்படுவர் யார் ?.
தலைவர் மார்ஷல் நேசமணி
28). நாலாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியர் யார் ?. பாண்டித்துரைத்தேவர்
29). இந்தித்திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர் நாள் எப்போது ?.
சனவரி 25 , 1964
30) தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?.
ஜூன் 6
31) . இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டை சார்ந்த தலைவர்கள் யார் ?.
வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா, ப. ஜீவானந்தம், , வ. வே. சுப்பிரமணியம், முகம்மது இசுமாயில், மாவீரன் அழகுமுத்து (1728-1757), பூலித்தேவன் (1715-1767), வீரமங்கை வேலு நாச்சியார் (1730 -1796 ) , மருது சகோதரர்கள் (1748 -1801 ) , வீர குயிலி, முத்து வடுகநாதர், வீரன் தீரன் சின்னமலை (1756-1805), வீரன் சுந்தரலிங்கம் , ஒண்டி வீரன், ஊமைத்துரை, நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, ம. பொ. சிவஞானம், திரு. வி. கலியாணசுந்தரனார், ராஜாஜி, காமராஜர் , மார்ஷல் நேசமணி ,கக்கன், தீரர் சத்தியமூர்த்தி
32). தனித்தமிழ் இயக்க அறிஞர்கள் யார் ?.
அண்ணல் தங்கோ, இறைக்குருவன் ,சோமசுந்தர பாரதியார், சரவணத் தமிழன், நீலாம்பிகை, திரு. வி. கலியாணசுந்தரனார், தேவநேயப்பாவாணர், பரிதிமாற் கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பொன்னவைக்கோ, மறைமலை அடிகள், வ. உ. சிதம்பரம்பிள்ளை, வி. பொ. பழனிவேலன் , பொன்னம்பலனார், தி.நா. அறிவு ஒளி ,காரை இரையாடியன், புலவர் குழந்தை, நீலாம்பிகையார் , இளங்குமரனார், தமிழம் பண்ணீர்செல்வம், தமிழ் மல்லன்.
33). தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு எவை ?.
பழங்காலம்
சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
புராணங்கள், தலபுராணங்கள்
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
புராணங்கள், தலபுராணங்கள்
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
புதினம்
இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை
இருபத்தோராம் நூற்றாண்டு
அறிவியல் தமிழ், கணினித் தமிழ்
திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம்.
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
இவரது ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது இறுதி.
திருவள்ளுவர் தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எ.கா: 2013 +31 = 2044 (கி.பி.2013-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)
எ.கா: 2013 +31 = 2044 (கி.பி.2013-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)
* திரு+குறள்= திருக்குறள்
* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
* திருக்குறள் இரண்டு அடிகளால் ஆன குறள் வெண்பாக்களால் ஆனது.
* திருக்குறள் படிகளை பாதுகாத்துவைத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் தாத்தா கந்தப்பன் .

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71) குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)
* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71) குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)
* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன
=======================================================================================================
1) . சமூக ஏற்றத்தாழ்வு எப்போது ஏற்படுகிறது ?.
பொருளாதாரம் என்பது வந்த பிறகுதான் சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும்.
பொருளாதாரம் என்பது வந்த பிறகுதான் சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும்.
2). அரசு என்பது என்ன ?.
அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான்.
அரசு என்பது நிதி-நிர்வாகம், நீதிபரிபாலனை, சட்டம் ஒழுங்கு,சிவில் நிர்வாகம் என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கி விட்ட உறுப்புகளைக் கொண்டது. அதன் ஒரு அங்கமாக வருவது தான் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்பது.
இந்த அரசாங்கம் என்பது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. இதுவே எதார்த்தத்தில் மக்களை ஆளும் அரசின் பிற அலகுகளுக்கு ஒரு முகமூடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
3). ஆளும் வர்க்கம் என்றால் ?
ஆளும் வர்க்கம் என்றால் அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருக்கிறவர்கள் என்று அர்த்தமல்ல. அந்த சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிற, மற்றவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிற வர்க்கம் என்று பொருள்.
4). கம்யூனிசம் என்றால் என்ன ?.
கம்யூனிசம் என்பது உழைக்கும் ( பாட்டாளி) வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்
மனித நேயம், நட்பு, சமுதாயத்தின் மீது பாசம் , கடவுள் கோட்பாடுகளுக்குள் சிக்காத அறிவியல் கண்ணோட்டம், பட்டினியில்லா வாழ்வு, அடுத்தவர் உரிமையை மீறாத சுதந்திரம், ஒருவர் உழைப்பை இன்னொருவர் சுரண்டாத சமுதாய அமைப்பு... இந்த முற்போக்கான கூறுகள் அனைத்தும் இணைந்ததே கம்யூனிசம்.
5) சோசலிசம் என்றால் என்ன?
5) சோசலிசம் என்றால் என்ன?
சோசலிசம் என்பது அனைத்து உற்பத்தி கருவிகள் , ஆலைகள்
அரசு ஆகியவை உழைக்கும் (பாட்டாளி) வர்க்கத்துக்கு சொந்தமாவதும் உழைக்கும் வர்க்கத்தால் உணர்வுபூர்வமாக விஞ்ஞான வழியில் நிர்வகிக்கப்படுவதும் ஆகும்
அரசு ஆகியவை உழைக்கும் (பாட்டாளி) வர்க்கத்துக்கு சொந்தமாவதும் உழைக்கும் வர்க்கத்தால் உணர்வுபூர்வமாக விஞ்ஞான வழியில் நிர்வகிக்கப்படுவதும் ஆகும்
5). தேசியம் என்பது என்ன ?
தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.
ஒரு நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்
6 ) கியூபாவின் சிறப்புகள் சில பட்டியலாக

- தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு கியூபா
- தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.
- 6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.
12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது). - க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.
- 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
- கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
- மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது.
- தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
‘உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா’ என பிபிசி 2006-ல் அறிவித்தது. - மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.
- உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.
- 2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை.
- வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது
Comments
Post a Comment