பறிபோகும் உரிமைகள்

பறிபோகும் உரிமைகள்.
_________________________
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள தமிழக அரசின் கள்ளர் சீர்திருத்த பள்ளிகளும்;

மற்றும் ஸ்வாமி சகஜாநந்தம் அவர்கள் உருவாக்கிய ஆதி திராவிடர் நலப்பள்ளிகளும் (இன்று இது அரசுடமை)

படிப்படியாக மூடப்பட்டு வருகிறது.
இதனால் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ள ஏழைகளாக உள்ள பெரும்பான்மை கள்ளர்கள் மற்றும் ஆதி திராவிடர் இன மாணவ மாணவியர்கள் பெருமளவில் பாதிக்கப்படலாம்.

ஏற்கனவே அரசு பள்ளிகளில் தமிழ் மீடியங்கள் அனைத்தும் குறைக்க பட்டு ஆங்கில மீடியம் திணிக்க பட்டு வரும் நிலையில் இதுபோன்ற விசயம் மக்களை மீண்டும் பாழுங்கிணற்றில் விழ அரசு ஏற்பாடு செய்வதை உள்ளது.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி