அம்பேத்கரியும் x பெரியாரியம் x மார்க்கசியும் விவாதம்
வரும் மாதம் விவாதம் அல்லது கலந்துரையாடல் .
தலைப்பு :- அம்பேத்கரியும் x பெரியாரியம் x மார்க்கசியும் .
முரண்களை களைந்து ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கிறோம் .
இதற்கு மும்பை முன்னோடிகள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம் .
அம்பேத்கரியம் -
விஸ்வநாதன் அய்யா , குருசாமி அண்ணன் , சந்திரபோஸ் அய்யா , செல்வநாயகம் அய்யா..
பெரியாரியம் -
கணேசன் அய்யா , அந்தோணி தோழர், கதிரவன் தோழர் , புதியமாதவி அக்கா, பைந்தமிழ் அய்யா , ...
கம்யூனிசம் -
அய்யாபிள்ளை அய்யா , சேஷன் தோழர், நாராயணன் தோழர், ராஜேந்திரன் தோழர்..
வேற பெயர்கள் இருந்தாலும் பரிசிக்கலாம்.
இது எனது கணிப்பில் தோன்றிய பெயர்கள் .. இவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக வாசிப்பில் இருக்கிறார்கள் மேலும் இவர்கள் தொடர்ச்சியாக நடக்கும் அரசியலை கவனிப்பவர்கள் , இயக்க கட்சி அரசியலை தெரிந்துகொண்டவர்கள் , வரலாறும் நன்கு அறிந்தவர்கள் என்று நம்புகிறோம். நமக்கு ஒருஅளவு பல்வேறு செய்திகள் நமக்கு ( இளைய தலைமுறைக்கு ) கிடைக்கும் . நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதால் நாங்கள் எந்தவகையான முரண்கள் நிகழ்ச்சியில் ஏற்படாது வகையில் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் . இந்த விவாத நிகழ்ச்சியில் விவாதிக்கவிருப்பவர்களை கட்டுப்படுத்த எல்லோருக்கும் அறிமுகம் ஆனா குமணராசன் அய்யாவை பயன்ப்படுத்திக்கொள்ளலாம் என்பது எமது எண்ணம் .
மும்பை விழித்தெழு இயக்கம் /MVI

Comments
Post a Comment