இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு ✊✊
தமிழ்நாட்டில் இருக்கின்ற
மேல் ஜாதி என்று சொல்கின்ற
மூப்பனார், செட்டியார்
ஆந்திராவில் இல்லை,
ஆந்திராவில் மேல் ஜாதி என்று சொல்கின்ற
ரெட்டி, நாயுடு கர்நாடகாவில் இல்லை,
கர்நாடகாவில் மேல் ஜாதி என்று சொல்கின்ற
கவுடா கேரளா வில் இல்லை.
கேரளாவிலுள்ள நாயர்,
குஜராத்தில் இல்லை,
குஜராத்தில் உள்ள படேல்
ஒரிஸா வில் இல்லை,
ஒரிஸாவில் உள்ள பட்நாயக்
உத்தர பிரதேசத்தில் இல்லை,
உத்தரப்பிரதேசத்திலுள்ள
யாதவா
காஷ்மீரில் இல்லை,
காஷ்மீரிலுள்ள ஜாதவா
பீகாரில் இல்லை,
பீகாரில் உள்ள யாதவ்
பஞசாபில் இல்லை,
பஞ்சாபிலுள்ள
ஜாட்
இமாச்சல், அஸ்ஸாம், மணிப்பூரில் கிடையாது.
ஆனால்
இயற்கையை வழிபட்டு வந்த
பௌத்த பேர ரசரான
அசோகர் வாரிசுதார ர்களாகிய
நாகரீக பண்பாட்டு சிந்தனையாளராகிய
பாபாசாகேப் அம்பேட்கர்
அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட
நாகலோக மக்களான
பட்டியலினத்தவர்கள் மற்றும்
பழங்குடி இன மக்களாகிய
நாம்
இல்லாத இடமே இந்தியாவில் கிடையாது.
ஏன்னா
நாம் தேசிய இனம்.
இன்றைய இந்த
தமிழ் இன தேசமாகிய
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
அழியாம இருக்கிறதும்
நம்ம இனத்தால் மட்டுமே.
ஆக இந்த தேசத்தைக் கட்டி
காக்க வேண்டிய பொறுப்பு
நம்மிடம்தான் இருக்கிறது.
இப்படியான தேசிய இனத்திற்கு
ஒரு தேசிய கட்சி இருக்கணும்,
ஒரு தேசிய தலைமை இருக்கணும்,
அந்த தலைமைக்கும்,
நமக்கும் ஒரே ஒரு கொள்கைதான்
இருக்கணும்.
அதாவது, ''ஒரு தேசிய கட்சி,
ஒரு தேசிய கொள்கை,
ஒரே தலைமை''
என ஒருங்கிணைந்து இருக்கணும்.
எப்படி?
அம்பேத்கரிஷம் உள்வாங்கிய
இந்த அமைப்பிற்கான பெயர் தான்
''பீம மார்க்கம்''
✊✊✊✊✊✊✊✊✊
ஜெய்பீம்
✊✊✊✊✊✊✊✊✊
அதனால் தான் நாம் சொல்கிறோம்
''ஜெய் பீம்'' என்று.
இதைப்போல நம் மக்களை
ஒருங்கிணைத்து, ஒரே மாதிரியாக
சிந்திக்க தூண்டுவது
நம் கைகளில்தான் உள்ளது.
பாபாசாகேப் பார்வையில்
''ஜெய் பீம்'' க்கான அர்த்தம்
என்பது இதுதான்.
இந்த மாதிரி நாம் எல்லோரும்
சிந்தித்தாந்தாதுடன், ஒருங்கிணைந்து
செயல்பட்டால்
குறைந்தது 5 வருடம்,
அதிகபட்சம் 10 வருடங்களில்
இந்த தேசமே நம் கைகளில்தான் இருக்கும்.
நம் கைக்கு வந்ததும்
அரசியல் அமைப்பு சட்டத்தை
முழுமையாக அமல் படுத்தினால்
இந்த நாட்டில் சாதி ஒழியும்,
வறுமை ஒழியும்,
இந்தியா வல்லரசாகும்.
சரி இதையெல்லாம் செய்ய வேண்டியது யார்?
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க இயலாது
🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺
பகவான் புத்தரை
சுவாசி
அவர் வழி வந்த
பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களுடைய
நூல் தொகுதிகளை,
தினமும் வாசி
தமிழ்நாட்டில் இருக்கின்ற
மேல் ஜாதி என்று சொல்கின்ற
மூப்பனார், செட்டியார்
ஆந்திராவில் இல்லை,
ஆந்திராவில் மேல் ஜாதி என்று சொல்கின்ற
ரெட்டி, நாயுடு கர்நாடகாவில் இல்லை,
கர்நாடகாவில் மேல் ஜாதி என்று சொல்கின்ற
கவுடா கேரளா வில் இல்லை.
கேரளாவிலுள்ள நாயர்,
குஜராத்தில் இல்லை,
குஜராத்தில் உள்ள படேல்
ஒரிஸா வில் இல்லை,
ஒரிஸாவில் உள்ள பட்நாயக்
உத்தர பிரதேசத்தில் இல்லை,
உத்தரப்பிரதேசத்திலுள்ள
யாதவா
காஷ்மீரில் இல்லை,
காஷ்மீரிலுள்ள ஜாதவா
பீகாரில் இல்லை,
பீகாரில் உள்ள யாதவ்
பஞசாபில் இல்லை,
பஞ்சாபிலுள்ள
ஜாட்
இமாச்சல், அஸ்ஸாம், மணிப்பூரில் கிடையாது.
ஆனால்
இயற்கையை வழிபட்டு வந்த
பௌத்த பேர ரசரான
அசோகர் வாரிசுதார ர்களாகிய
நாகரீக பண்பாட்டு சிந்தனையாளராகிய
பாபாசாகேப் அம்பேட்கர்
அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட
நாகலோக மக்களான
பட்டியலினத்தவர்கள் மற்றும்
பழங்குடி இன மக்களாகிய
நாம்
இல்லாத இடமே இந்தியாவில் கிடையாது.
ஏன்னா
நாம் தேசிய இனம்.
இன்றைய இந்த
தமிழ் இன தேசமாகிய
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
அழியாம இருக்கிறதும்
நம்ம இனத்தால் மட்டுமே.
ஆக இந்த தேசத்தைக் கட்டி
காக்க வேண்டிய பொறுப்பு
நம்மிடம்தான் இருக்கிறது.
இப்படியான தேசிய இனத்திற்கு
ஒரு தேசிய கட்சி இருக்கணும்,
ஒரு தேசிய தலைமை இருக்கணும்,
அந்த தலைமைக்கும்,
நமக்கும் ஒரே ஒரு கொள்கைதான்
இருக்கணும்.
அதாவது, ''ஒரு தேசிய கட்சி,
ஒரு தேசிய கொள்கை,
ஒரே தலைமை''
என ஒருங்கிணைந்து இருக்கணும்.
எப்படி?
அம்பேத்கரிஷம் உள்வாங்கிய
இந்த அமைப்பிற்கான பெயர் தான்
''பீம மார்க்கம்''
✊✊✊✊✊✊✊✊✊
ஜெய்பீம்
✊✊✊✊✊✊✊✊✊
அதனால் தான் நாம் சொல்கிறோம்
''ஜெய் பீம்'' என்று.
இதைப்போல நம் மக்களை
ஒருங்கிணைத்து, ஒரே மாதிரியாக
சிந்திக்க தூண்டுவது
நம் கைகளில்தான் உள்ளது.
பாபாசாகேப் பார்வையில்
''ஜெய் பீம்'' க்கான அர்த்தம்
என்பது இதுதான்.
இந்த மாதிரி நாம் எல்லோரும்
சிந்தித்தாந்தாதுடன், ஒருங்கிணைந்து
செயல்பட்டால்
குறைந்தது 5 வருடம்,
அதிகபட்சம் 10 வருடங்களில்
இந்த தேசமே நம் கைகளில்தான் இருக்கும்.
நம் கைக்கு வந்ததும்
அரசியல் அமைப்பு சட்டத்தை
முழுமையாக அமல் படுத்தினால்
இந்த நாட்டில் சாதி ஒழியும்,
வறுமை ஒழியும்,
இந்தியா வல்லரசாகும்.
சரி இதையெல்லாம் செய்ய வேண்டியது யார்?
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க இயலாது
🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺
பகவான் புத்தரை
சுவாசி
அவர் வழி வந்த
பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களுடைய
நூல் தொகுதிகளை,
தினமும் வாசி
Comments
Post a Comment