தோழர் முகிலனை படுகொலை செய்ய போகிறார்களா?...
தோழர் முகிலனை படுகொலை செய்ய போகிறார்களா
=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=
எனக்கு இரவு படுத்தால் ஒரே கவலை தூக்கம் தொலைந்துவிட்டது
சூடு சொரணை அற்று யாரைபற்றியும் கவலை கொள்ளாத
அயோக்கிய அரசியல்வாதிகள் நிறைந்த தமிழகத்தில்
விவசாயம் செய்து உணவை உண்டாக்கி உண்ணும் மனித இனம் என்று சொல்வதைவிட
பேசாமல் நானும்
வேட்டையாடி உண்ணும் ஐந்தறிவு மிருகக் கூட்டத்தில் பிறந்திருக்கலாம் என எனக்குள் ஒரே கவலை
அதைவிட எவ்வித கவலை இன்றி
மனவளர்ச்சி குன்றியவனாக பிறந்திருக்கலாம் என எண்ண தோன்றுகிறது எனக்குள்
ஆம் தமிழகத்தில் பல போராளிகளை நான் சந்தித்துள்ளேன் தன் வாழ்நாளில் இப்படியெரு போராளியை நான் இழக்க போகிறேன் என எனக்குள் பயம் வந்துவிட்டது பாவம் படுகொலை செய்ய போகிறார்கள்
தோழர் முகிலன் இவர்
பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த இவர் மக்களுக்காக எவ்வித அரசியல் இல்லாமல் தன் மத்திய அரசு வேலையை உதறிதள்ளிவிட்டு இன்று மக்களுக்காக போராடியதால் 342 நாட்களுக்குமேல் சிறையில் உள்ளார் தோழர் முகிலன் அவர்கள்
தொடர்ந்து கூடங்குளம்
காவிரி ஆறு பாதுகாப்பு என தமிழக நலன்சார்ந்து தனி ஒருவனாக பல போராட்டங்களை முன்னெடுத்து சிறை நீதிமன்றம் என தொடர்ந்து போராடி வருகிறார்
இந்நிலையில் இவரை காவல்துறையினர்
சீறுடையில் இல்லாமல் இரவு நேரத்தில் கைது செய்து பல வாகனங்களில் மாற்றி கடைசியில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்
நீதிமன்றம் கூடங்குளம் தொடர்பான வழக்ககள் அனைத்தும் நீக்கபட்டது என அறிவித்த பின்பும் இவர்மீது வழக்கை தூசிதட்டி சிறையில் கொடுமைபடுத்தி வருகின்றனர்
மணல் கும்பல்
மாபியா கும்பல்
அரசியல் வாதிகள் என பலரும் தோழர் முகிலனை ஒழித்துகட்டுவதில் மும்முரமாக இருந்துவருகின்றனர்
இவர் இன்றுடன் பாளையங்கோட்டை சிறையில் 342வது நாளாக சிறையில் இருக்கிறார்
எது எப்படியோ
நாம் தமிழர் கட்சியை உருவாக்கிய சுப, முத்துகுமாரை படுகொலை செய்ததைபோல தோழர் முகிலனையும் சாகடிக்க போகிறார்களே லட்சிய போராளி முகிலனையும்
நான் இழந்துவிட போகிறேன் என எனக்குள் தூக்கம் தொலைந்துவிட்டது
கவலையுடன்
கீரமங்கலம் சிகா

Comments
Post a Comment